சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பெசாரட்டு

பாசிப்பருப்பு அரைக் கிலோ
கொத்தமல்லித்தழை 50 கிராம்
வெங்காயம் 150 கிராம்
இஞ்சி 50 கிராம்
சீரகம் 2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 50 கிராம்
உப்பு 30 கிராம்
எண்ணெய் சிறிதளவு

  • பாசிப்பருப்பை முதல்நாள் இரவே ஊறவைத்துவிடவும்.
  • மறுநாள் எடுத்து உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
  • கொத்தமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய், மற்றும் வெங்காயத்தினை பொடியாக நறுக்கி மாவில் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
  • தேவையான நீர் சேர்த்து மாவினை தோசைப் போல் ஊற்றி எடுக்கும் அளவிற்கு சற்று நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் நெய் விட்டு அதில் மாவினை ஊற்றி பரப்பி, வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும்.
  • சட்னியுடன் சூடாக பரிமாறவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி