சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

புடலங்காய் வடை

புடலங்காய் நடுத்தரமானது ஒன்று
பச்சைமிளகாய் 6
பூண்டு 1
சின்ன வெங்காயம் ஒரு கப்
பொட்டுக்கடலை 2 கப்
முந்திரிப்பருப்பு 15
இலவங்கப்பட்டை சிறிய துண்டு
இஞ்சி சிறிய நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லித்தழை ஒரு சிறிய கட்டு
டால்டா 5 தேக்கரண்டி
மஞ்சள்பொடி அரைத் தேக்கரண்டி
உப்பு 2 தேக்கரண்டி
எண்ணெய் தேவையான அளவு

  • புடலங்காய் விதைகளை நீக்கி சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பூண்டினைத் தோலுரித்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தினை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • முந்திரியை சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பொட்டுக்கடலையை மாவாக அரைத்துக்கொள்ளவும்.
  • பச்சைமிளகாய், பூண்டு, பட்டை, இஞ்சி, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அம்மியில் வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் டால்டாவினை விட்டு காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம், புடலங்காய், முந்திரி இவைகளைப் போட்டு வதக்கி, அரைத்து வைத்துள்ள விழுதினையும் போட்டு பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அதனுடன் பொட்டுக்கடலை மாவைச் சேர்த்து பிசைந்து, மஞ்சள்பொடி போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து வடை மாவு பக்குவத்திற்குப் பிசைந்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் அல்லது டால்டாவினை விட்டு, மாவினை வடைகளாக தட்டிப் போட்டு வேகவைத்து எடுக்கவும்.
கால அளவு 40 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. ராஜம், தஞ்சை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி