சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

ரவா பொங்கல்

ரவை 250 கிராம்
முந்திரிப் பருப்பு 25 கிராம்
பயத்தம்பருப்பு 50 கிராம்
மிளகு அரைத்தேக்கரண்டி
நெய் 50 கிராம்
பெருங்காயம் ஒரு கிராம்
கறிவேப்பிலை சிறிது
உப்பு தேவையான அளவு

  • பாத்திரத்தைச் சுத்தம் செய்து அரை லிட்டர் தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள். தண்ணீர் சிறிது சூடானதும் பயத்தம்பருப்பைப் போடுங்கள்.
  • பருப்பு வெந்ததும் ரவை,பெருங்காயம், உப்பு அகியவற்றைப் போட்டுக் கிளறுங்கள். ரவை வெந்து தண்ணீர் சுண்டியதும் இறக்குங்கள்.
  • வாணலியில் நெய்யை விட்டு அடுப்பில் வையுங்கள்.
  • நெய் காய்ந்ததும் முந்திரிபருப்பு, மிளகு, சீரகம் மூன்றையும் போட்டுச் சிவக்க வறுத்ததும் கறிவேப்பிலையை உருவிப் போடுங்கள்.
  • படபடவென்று பொறிந்ததும் இறக்கி பொங்கலில் கொட்டி நன்றாக கிளறிவிடுங்கள்.
கால அளவு 30-40 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. ஜீவா மோகன், சென்னை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி