|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- கடலை மாவு, மிளகாய் பொடி, உப்பு ஆகியவற்றைப் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு தோசை மாவு போல் கரைத்துக் கொள்ளுங்கள்.
-
தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொதிக்கும் தண்ணீரை விட்டு தோலை நீக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகப் பிசையுங்கள்.
-
சிறிது உப்பு போட்டு மேலும் ஒரு முறை பிசையுங்கள்.
-
தோசைக் கல்லை அடுப்பில் போட்டு காய்ந்ததும் ஒரு மேஜைக் கரண்டி எண்ணய் விடுங்கள். கடலை மாவை ஒரு கரண்டி எடுத்து தோசை போல் பரவலாக விடுங்கள்.
-
அதன் மீது தக்காளியை ஒரு கரண்டி எடுத்து விடுங்கள். மேலும் ஒரு கரண்டி கடலை மாவை அதன் மீது விடுங்கள்.
-
ஒரு மேஜைக்கரண்டி எண்ணெயைச் சுற்றிலும் விடுங்கள். ஒரு பக்கம் நன்றாகப் பொறிந்து வெந்ததும் திருப்பிப் போட்டு தாரளமாக இரண்டு மேஜைக் கரண்டி எண்ணெயைச் சுற்றிலும் விடுங்கள்.
-
இரண்டும் பக்கமும் பதமானதும் எடுத்து வையுங்கள்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|