|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- உருளைக்கிழங்கினை வேகவைத்து எடுத்து தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
-
அதனுடன் சீரகம் மற்றும் உப்புச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
-
முக்கால் பாகம் கடலைமாவை எடுத்துக் கொண்டு அதனுடன் உருளை மசியலை கலந்து போதுமான அளவு நீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
-
பிசைந்த மாவினை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திப் போல் தேய்த்துக் கொள்ளவும். மீதமுள்ள மாவினைத் தூவி தேய்ப்பதை எளிதாக்கிக் கொள்ளவும்.
-
ஒரு தோசைக்கல் அல்லது தவாவில் சிறிது எண்ணெய் விட்டு சப்பாத்திகளை ஒவ்வொன்றாய் போட்டு சுட்டு எடுக்கவும்.
-
தீயைக் குறவாக வைத்துக் கொள்ளவும். இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|