சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

காய்கறி வடை

கடலைப்பருப்பு அரை கப்
உளுத்தம்பருப்பு கால் கப்
மைதா அரை கப்
முட்டைக்கோஸ் கால் கிலோ
காரட் 1
பெரிய வெங்காயம் 1
கொத்தமல்லி ஒரு கட்டு
பச்சைமிளகாய் 5
இஞ்சி சிறுத் துண்டு
நெய் அரைத் தேக்கரண்டி
புளித்தமோர் கால் கப்
உப்பு 2 தேக்கரண்டி
எண்ணெய் தேவைக்கேற்ப

  • கடலைப்பருப்பையும் உளுத்தம்பருப்பினையும் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
  • முட்டைக்கோஸ், பெரிய வெங்காயம், காரட் இவைகளை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஊறின பருப்புகளுடன் கொத்தமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு இவற்றைச் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • நறுக்கி வைத்துள்ள வெங்காயம், முட்டைக்கோஸ் மற்றும் காரட்டை அரைத்து வைத்துள்ள மாவில் போடவும்.
  • மைதா மாவு, நெய், புளித்த மோர் ஆகியவற்றை மாவுடன் சேர்த்து வடை மாவு பக்குவத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மாவினை வடைகளாகத் தட்டிப் போட்டு எடுக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. பாக்கியம், சென்னை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி