

அன்று மாலை நேரம்
உலர வைத்த துணிகள் அனைத்தும்
எப்போது எங்களை எடுக்கப் போகிறாய்
என கேட்காத குறையாய்
காற்றில்... more
2 years 5 months ago
நீ சி((ரித்த)ந்திய
முத்துக்களில்
அட்டிகை செய்து
வாரி அணைத்து
உன்னை
அணிந்துகொள்கிறேன்
தாயாகிய நான்,,,,,,... more
2 years 8 months ago
முதியோர் இல்லங்கள்
திண்ணைகள் இல்லா
வீடுகளால் - வளரும்
அன்னை இல்லங்கள்.
பாடம்
கவலைப்படுவதால்... more
2 years 11 months ago
1. அயல்தேசம்
கம்பிகளில்
தொங்கிக் கொண்டும்,
தகிக்கும் வெயிலைத்
தாங்கிக் கொண்டும்,
கட்டளைகளை
கச்சிதமாக முடிப்போம்... more
2 years 11 months ago
குழாயின் கடைசி துளி நீர்
எனக்கு நீரோடை..
குருவி
யார் கிழித்த
கீறல்கள் இவை?
வானில்... more
2 years 11 months ago
வேற்றுமையில் ஒற்றுமை
தூரங்களால் நாம்
ரெண்டு பட்டாலும்
துயரங்களில் நாம்
ஒன்றுதான் என
காட்டிக்கொடுக்கிறதே... more
2 years 11 months ago
இளைஞனே!
நயாகராவை
நகர்த்தி வைக்கும்
நெம்புகோல் இளைஞர்களின்
நம்பிக்கை நட்சத்திரமாவோம்.
தோல்வியைத் துரத்தி... more
2 years 11 months ago
கேளுங்கள்
மானிட பதர்களே!
மூன்றுவேளை நீங்கள் உண்ண
நாங்கள் உழைக்கிறோம்
ஒருவேளையாவது எங்களை
நினைத்ததுண்டா?... more
2 years 11 months ago
மன்திலி டார்கெட்
மன்திலி டார்கெட்டோடு
வலம்வரும்
சேல்ஸ்மேனும்,
போலீஸ்மேனும்
விரிக்கின்ற வலையில்... more
2 years 11 months ago
உயிரே!
என்றும் உன்னைப் பிரியாத வரம் வேண்டும்
நான் வாழ உன் பார்வை ஒன்றே போதுமே!!
கண்ணோடு காண்பதெல்லாம் கனவுகள்... more
2 years 11 months ago
என் தேவதை
தேவதை கதை படித்தது உண்டு
கேட்டதும் உண்டு
ஆனால் பார்த்ததுண்டா??!!
நான் பார்த்திருக்கிறேன்!
அதன் அன்பை... more
2 years 11 months ago
வேண்டாம் அம்மா
இந்த உலகம்.
போதும் இந்த துவாக்குடி
போவோம் வேறுலகம் தேடி ...
கருவறையில் இருக்கும்போதே
நம்மை... more
2 years 11 months ago