வாழ்க்கை என்பதே தேடல்தான் என்று ஆகிவிட்ட நிலையில், இன்றைக்கு இரண்டு விதமான தேடல்கள் முக்கியத்துவம் பெற்று இருக்கின்றன. ஒன்று வேலை தேடல், இன்னொன்று வேலைக்கு ஆட்கள் தேடல். ஏராளமானோர் சரியான வேலை தேடி அலையும் இந்த காலக்கட்டத்தில், நிறைய இடங்களில் வேலைக்கு சரியான ஆட்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றார்கள்.
இந்த பகுதியில் வேலை வேண்டுவோரும், வேலைக்கு ஆட்கள் வேண்டுவோரும் தங்கள் தேவைகளைக் குறிப்பிட்டால், இதன்மூலம் சிலர் பயனடைய வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால், வேலை வேண்டும் என்பதை தலைப்பில் இட்டு, உங்களைப் பற்றின தகவல்களை சுருக்கமாக தரலாம். அதேபோல், உங்களுக்கோ, உங்கள் நிறுவனத்திற்கோ ஏதேனும் ஆட்கள் தேவைப்பட்டால், ஆட்கள் தேவை என்று தலைப்பிட்டு, உங்கள் தேவையை இங்கே தெரிவிக்கலாம்.
வீட்டில் இருந்தே வேலை செய்ய விரும்புகின்றவர்கள் தயவுசெய்து இந்த த்ரெட்டில் வேலை வேண்டும் என பதிவுகள் கொடுக்க வேண்டாம். அதற்கு work from home என்று தனியாக உள்ள த்ரெட்டில் பதிவுகள் கொடுக்கவும். நிறுவனங்களில் பணி புரிய விருப்பம் உள்ளோரும், நிறுவனங்களுக்கு ஆட்கள் வேண்டுவோர் மட்டும் இங்கே கொடுக்கவும். Work from home தனிப்பகுதியாக இருக்கட்டும்.
Wanted Job
hi I am Kavitha.R My qualification is B.A, PGDCA, Diploma in Hindi. i know Tally and MS - Office, DTP. Last 7 years i was work in Accountant(Clerk)at Indian Overseas Bank. If any suitable job for me pls contact my mail id: kavi_0104@yahoo.co.in
என் சொந்தக்கார பென்னுக்கு
என் சொந்தக்கார பென் ஒன்று MA, MPhil படிச்சிருக்கு, இரண்டு வருடம் ஊரில் English Teacher ஆக வேலை செய்த அனுபவம் இருக்கு, நல்லComputer Knowledge இருக்கு,
அவங்க கணவர் துபாய்லதான் இருக்காங்க, எனவே அந்த பென்னுக்கு துபாயில் வேலை தேடிக்கொண்டு இருக்கிறோம், துபாயில் எதாவது ஒரு School லில் வேலை இருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ், யாராவது கொஞ்சம் உதவுங்கள்
அன்புடன்
ஆஷிக்
தொடர்புக்கு
abdn134@gmail.com
வேலை வேண்டும்
எனது தம்பி B .E (ECE ) முடித்துள்ளான் இரண்டு வருடங்கள் ஆகிறது இன்னும் வேலை கிடைக்கவில்லை ப்ளீஸ் யாராவது உங்களுக்கு தெரிந்த job இருந்தா சொல்லுங்க ப்ளீஸ்
எனது மெயில்
E-mail id : sumithaganesh@gmail.com
work from home
i want job from home only because i have kid one .
work from home
i want job from home only because i have kid one .
AUTO CAD-Hello Lavanya நானும் auto cadல்
ஹலோ லாவன்யா நானும் Auto CAD ல் பயிற்சி பெற்று அதில் பனிபுரிந்து கொண்டுஇருக்கிறேன், அது சம்பந்தமான சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்
முயற்சிக்கலாம், எனக்கு எதுவும் சந்தேகம்னா நானும் கெட்டுக்கொள்ள விரும்புகிறேன்
அன்புடன்
ஆஷிக்
SARVANAN SIR
Shall we share our CAD Knowledge for each other?
Regards
Ashik
looking for a job
hi, this is sankar, i'm a fresher, looking for a job. i completed M.Sc(CS & IT) and some certifications in HDCA, Dot net, WAMP. having a sound knowledge in MS-Office.
if anyone knows any vacancies pls inform to me in the following id.
dking4u@ymail.com
Work From Home
Hi I am Renuga
I have completed +2 and have 3 yearrs experiene in Data Entry Field. Pls contact mm2renubala@gmail.com Thanks to admin.
hi admin sir
டியர் அட்மின் சார்
இங்க நிறைய தோழிகள் வீட்டிலிருந்து Data Entry வேலை செய்ய யோசனை கேட்டு இருக்கிறார்கள்,நீங்க விரைவில் இதை பற்றி பதில் அளிக்கிறேன்னு சொன்னிர்கள்,எப்போது அதை பற்றி சொல்ல போகிறீர்கள்?,அது மட்டும் அல்லாமல்,நிறைய பேருக்கு Autocad,MsOffice,MsAcess,Excel,word,database தெரிந்திருக்கும் அது மாதிரியான வேலைகள் வீட்டிலிருந்து எப்படி பண்ணலாம்னு சொல்ல முடியுமா?அது பற்றிய தளங்களையும் சொல்லுங்கள்