சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பவரா நீங்கள்! ஆம் என்றால் உங்களுடைய "TOP 5" சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதுவென்று வரிசைப்படுத்தவும்.
சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பவரா நீங்கள்! ஆம் என்றால் உங்களுடைய "TOP 5" சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதுவென்று வரிசைப்படுத்தவும்.
top 5 seriels
ஹாய் என் பெயர் பெனிலா. என்ன பொருத்த வரை, டாப் 5 சீரீயல்ஸ் நா, 1, தென்ட்ரல், 2. திருமதி. செல்வம், 3. செல்லமே, 4. நாதஸ்வரம், 5. தங்கம் . பெஸ்ட் ஷோவ் , நீயா, நானா?
டிவி சீரியல் ஐந்து வரிசை படுத்தினால்
நான் விரும்பி பார்க்கும் டிவி சீரியல் ஐந்து வரிசை படுத்தினால்
1. அத்தி பூக்கள்
2. தென்றல்
3. திருமதி செல்வம்
4.செல்லமே
5.நாதஸ்வரம்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
எனக்கு பிடிச்சது
எனக்கு பிடிச்சது விளம்பர்மதான், அந்த நேரத்திலேதான் வீட்ல யார்கிட்டேயாவது பேசினால் ரெஸ்பாண்ஸ் கிடைக்கும்.
ஆதங்கத்துடன்
ஆஷிக்
THIRUMATHI
THIRUMATHI SELVAM
THANGAM
URAVUKU KAI KODUPPOM
NATHASWARAM
THENDRAL
சீரியல்!
உ
நன்னா சொன்னேள் ஆஷிக்!
நேக்கு சீரியலே பிடிக்காது. நான் ”டிஸ்கவரி”தான் பாப்பேனாக்கும்.ஏன்னா அங்கதான் என்னொட FRIENDS-ல்லாம் இருக்கா! இப்போ தமிழ்-ல வேற போடறாளா!பாக்கவே ரொம்ப நன்னாரிக்கு!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
அதுதானா இது.. !!
என்னடா இது உங்க பதிவுகள்ல மட்டும் ஆரம்பத்துல உ உ ன்னு வருதே.. எதனால இந்த எர்ரர் னு தெரியலையே, நீங்க என்ன பண்றீங்கன்னும் தெரியலேயேன்னு யோசிசிக்கிட்டு இருந்தேன். அப்புறம் தான் நம்ம ட்யூப்லைட் மண்டைக்கு புரிஞ்சது.. அது சாதாரண உ இல்லை.. புள்ளையார் சுழின்னு..
உலகத்துலேயே மன்றத்துல புள்ளையார் சுழி போட்டு பதிவு கொடுக்கிற முதல் ஆள் நீங்கதான்.. :-) வாஆஆஆஆழ்க வளமுடன்.
top 5 programmes
1,தென்றல்
2,செல்லமே
இதுக்கு மேல என்னால முடியல.ஸ்ஸ்......ப்பா
அதே அதே
அதேதான் இது:)
சீரியல்களாஆஆஆஆஆஆ. ரொம்ப சாரி அதுக்கும் எனக்கும் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப தூஊஊஊஊஊஊஊரம். மீ எஸ்கேப்பூ
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அட்மின் பாபு அவர்களே...
அட்மின் பாபு அவர்களே...
எனக்கும் இந்த சந்தேகம் தான் வந்தது.. ஆரம்பத்தில் இவர் சென்னை பாஷையில் பேசினதால் சரி..பேச ஆரம்பிக்கும் முன் ரவுடி போல சவுண்டு தான் விடுகிறார் என நினைத்தேன்.. பின் நான், அப்படி பேசுவது ஒரு மாதிரி உள்ளது என்ற உடன் பாஷையை மாற்றினார். பின்பும் அந்த உ உ மட்டும் போகவில்லை.எர்ரர் தான் என நினைத்தேன். அவரிடமே கேட்டு விடலாமா என்று கூட தோன்றியது.. அப்புறம் தான் பிள்ளையார் சுழி என கண்டுபிடித்தேன்...
அதை பற்றி நீங்கள் போட்ட பதிவை பார்த்து என்னால் அலுவலகம் என்று கூடா தோன்றாமல் சிரிப்பு வந்துவிட்டது..
எல்லோரையும் ரொம்ப சிந்திக்க வைத்துவிட்டார்.. மோகனா.. ;o)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ஆஷிக்
உங்க மெயில் ஐ.டி.க்கு நான் இப்போதான் ஒரு மெயில் அனுப்பினேன்.
செண்டிங்க் மெசேஜ் ஃபெயிலியர் என்று வரதே.
( ஓ சாரி இந்தக்கேள்வி இந்தப்பகுதியில் கேட்டதற்கு.)