கோபம் பெண்களுக்கு அதிகமாக வருகிரதா அல்லது ஆண்களுக்கு அதிகமாக வருகிரதா?

கோபம் பெண்களுக்கு அதிகமாக வருகிரதா அல்லது ஆண்களுக்கு அதிகமாக வருகிரதா?

சொல்லவே வேனாம் பெண்கலுக்கு தான் அதிகமாக கோபம் வரும்.

உங்க பேர் காணாம போனவர்கள் பட்டியலில் ரிஸ்வானா கொடுத்திருந்தாங்க. போய் பாருங்க....

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அது என்னங்க ஆண்பாலா பெண்பாலான்னு பிரிச்சு பேசிகிட்டு இருக்கீங்க எல்லாரும். கோபம் எல்லாருக்கும் தான் வரும் அதிகம் வரும் குறைச்சி வரதுலாம் அந்த இடத்தை பொருத்தது அவரவர் சூழ்நிலையும் மனதையும் பொருத்ததுன்னு தான் நான் சொல்லுவேன்.

ஹாய் ப்ரெண்ஸ் வளர்மதி ஆரம்பிச்சா டாபிக்கல மினி பட்டிமன்றமே நடக்குது. நடத்துங்க நடத்துங்க. நமக்கும், கோபத்துக்கும் ரொம்ப தூரம்.

ஆமினா கோபத்தைபற்றி கேட்கிறீர்கள்.சொல்கிறேன்.
"போர் களத்தில் ஒரு நூறுபேரை சமாளிப்பவன் வீரன் இல்லை.கோபத்தை அடக்குபவனே வீரன்."இதை சொன்னவர் உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.

கோபம் என்பது சூழ்நிலையை பொருத்ததுதான்.அதற்க்கு ஆண்பால் பெண்பால் என்றெல்லாம் கிடையாது.நமது பாசையில் சைத்தான் வேலை அது.அது யார் உடம்பெல்லாம் புகுந்து விளையாடுகிறதோ அவர் வீழ்ந்துவிட்டார் என்றே அர்த்தம்.சைத்தானுக்கு ஆண் பெண் வேறுபாடு தெரியாது.
கோபம் ஆண்களுக்கோ அல்லது பெண்களுக்கோ உரிய பொதுவான குணமாகும்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மனிதன் என்று இருந்தால் அனைவருக்கும் கோவம் என்பது வரும்.எல்லா குணமும் மனிதனுக்கு இருந்தாதான் அவனால் உயிர் வாழமுடியும்,ஸோ கோவம்,ரோஷம் ஆண்,பெண் 2பேருக்கும் தான் வரும்.அதிகம் யாருக்கு என்று கேட்டால் ஆண்களுக்கு தான்.பெண்களுக்கு எப்பவாவது கோவம் வரும் அப்பவும் சமாதானம் பண்ண தெரியாமல் கோவப்படுவார்கள்.
ஆஷிக்,
எப்பவும் பெண்களை இறக்கி பேசாதிர்கள். நான் சில பதிவுகளை பார்தேன் ஆமினாவை ரொம்பதான் சீண்டுகிறீர்கள்,பார்த்து ஆஷிக் சாது மிரண்டால் நாடு தாங்காது. நல்ல வஷயமும் அறுசுவையில் செய்கிறீகள்,ஏன் இந்த வேண்டாத வேலை.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஆனால் ஆசிக்.எனக்கு ஒரு சந்தேகம்.
"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு"இந்த பழமொழியில்கூட ஆத்திரகாரனுக்கு என்று ஆண்களைத்தான் குறிக்கிறது.ஆத்திரக்காரிக்கு என்று இல்லை.ஆத்திரக்காரர்களுக்கு என்று சொல்லியிருந்தால் அது ஆண்,பெண் இருவரையும் குறிக்கும்.
ஆனால் இன்னொரு விசயம் தெரியுமா?நமது ரசூலின் கூற்றுப்படி நரகத்தில் அதிகமாய் பெண்கதான் இருப்பார்களென கூறினார்.ஏனென்றால் பெண்களுக்குதான் அதிகம் பொறாமை,கோள் சொல்லுதுல்,புறம்பேசுதல் போன்ற குனநலன்கள் அதிகமாக(ஆண்களைவிட)இருக்கின்றது.ஆனால் கொபம் என்பது ஆண்களைவிடி சிறிது கம்மியாக இருப்பதுபோல் இப்போது எனக்கு தோன்றுகிறது.

எனது ஸந்தேகத்தை தீர்த்து வையுங்கள்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

girls frist next only boys bcoz always gils no understand anything

எல்லாரும் என்னைநோக்கி பாய்ந்துவிட்டார்கள், நான் பயந்தேவிட்டேன்
Anyways..வேற யாராவது என் கருத்து குறித்து என்னிடம் ஆட்சேபனை தெரிவிக்க உள்ளீர்களா, எதும் இருந்தா கேளுங்க, எல்லாருக்கும் சேர்த்தே பதில் சொல்லிடுறேன்
ஏன்ன நிறைய எழுத வேண்டியுள்ளது..ஒரு அப்பாவிய ப்போட்டு இப்படியா எல்லாரும் போட்டு சாத்துறது...இருங்க்bப் பதில் தாயார் பன்னிகிட்டு வரேன்
(ஐயோ..கை காலெல்லாம் உதறுதே..என்ன சொல்றதுன்னே தெரியல சரி என்னத்தையாவது சொல்லி சமாளிப்போம்)

எனக்குத் தெரிந்து ஒருவருக்குக் கோபம் வர சில காரணங்கள் மட்டுமே இருக்க முடியும். தன்மானத்தை யாரேனும் தீண்டும்போது; வேலையில், பொருளாதாரத்தில், அல்லது உடல் நலனில் ஏதும் பிரச்சனை இருக்கும் போது; அல்லது பசியோடு இருக்கும் போது. இந்த நேரங்களில் மட்டுமே ஒருவருக்கு தேவை இல்லாத விஷயத்திற்கெல்லாம் கோபம் வருகிறது. இது ஆண் பெண் இருவருக்குமே பொதுவானது. இந்த பிரச்சனைகளில் ஆண்கள் அதிகம் சிக்குவதால் (இப்போது அந்த வேறுபாடும் இருப்பதில்லை) அவர்கள் அதிகம் கோபப் படுவதுபோல் தோன்றுகிறது.

கோபத்தை யார் அதிகம் வெளிப்படுத்துகிறார்கள் என்றால், ஒருவேளை ஆண்களைச் சொல்லலாம். நம் சமூகச் சூழல் பெண்கள் அதிகம் கோபத்தை வெளிப்படுத்துவதை விரும்புவதில்லை. அதுவும் வீட்டில் என்றால் நிறைய கட்டுப்பாடுகள். நம்மை அறியாமலே சிறு வயதிலிருந்தே கோபத்தை அடக்க பழகி வந்துள்ளோம் (அந்த பழக்கத்தை திணித்துவிட்டார்கள் இந்த ஆண்கள்).

அதுவும் மாறிக்கிட்டு வருது. இப்பல்லாம் கல்யாணத்திற்குப் பிறகு நிறைய ஆண்கள் வாயே திறப்பதில்லை

அன்புடன்,
இஷானி

மேலும் சில பதிவுகள்