குழந்தையை குளிப்பாட்ட

என் குழந்தையை பிறந்தது முதல் tub ல் வைத்தே குளிப்பாட்டுகிறேன். 3 மாதங்கள் முன்பு இந்தியா சென்றேன்.அப்போது என் பெண்ணிற்கு 4 மாதம்.என் மாமியார் அவளை காலில் வைத்து குளிப்பாட்டினார்.நன்கு நிறம் வந்தது. 3 வாரங்கள் முன்பு ஆஸ்திரேலியா வந்தேன்.திரும்பவும் tub ல் வைத்து குளிப்பாத்தவும் அவள் நிறம் குறைந்தற்போல் உள்ளது. நான் கடலைமாவும், கஸ்துரி மஞ்சளும் போடுகிறேன்.என் கேள்வி என்னவென்றால் காலில் வைத்து குளிபாட்டுவதால் நிறம் வருமா?

அப்படியெல்லாம் இல்லைங்க. நானும் தான் பொறந்ததுல இருந்து அப்படி குளிக்க வைக்கிறேன். என்னை விட கலராக இருக்கான். இதுக்கு என்ன செய்வது?
சோ அதுக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை. எல்லா பாகத்துக்கும் சோப்பு யூஸ் பண்ணுங்க. குளிச்சு முடிச்சதும் லோஸன் தினமும் தேய்த்தலே போதும்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தண்ணீரைப் பொருத்தும் நிறம் மாறும். அல்லது குளிப்பட்டுவதால் இருக்காது. வேறு காரணங்களும் இருக்கலாம். இடத்தைப் பொருத்தும் நிறம் மாறலாம்.

அன்புடன்,
இஷானி

Ishani nd amina,Thanks for ur reply

மேலும் சில பதிவுகள்