ஸ்டபிங் பாஸ்டா செய்வது எப்படி?

அனைவருக்கும் வணக்கம்.

என்னிடம் நீண்ட pipe வடிவமுடைய cannolleni என்கிற pasta உள்ளது.சிக்கன் வைத்து அதில் stufing செய்வது எப்படி என்று யாராவது சொல்லுங்களேன்.

அன்புடன் அனு

அனுஷா மேடம்,
இந்த தளங்களில் சென்று பாருங்கள்
உங்களுக்கு வேண்டியது கிட்டும்
http://italianfood.about.com/od/stuffedpasta/r/blr0079.htm
http://www.chef2chef.net/learn-to-cook/cooking-stuffed-pasta.php

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் கவிதா,

உஙகளுக்கு reply செய்யாததுக்கு மன்னிக்கவும்.ரொம்ப thanx.indian type receipes இருந்தா சொல்லுஙக.இதையும் try பண்ணி பாக்கரென்.

with thanx,
anu

மேலும் சில பதிவுகள்