ஹாய் தோழிஸ் ... நான் பிரபாதாமு.

ஹாய் தோழிஸ் என்னை எல்லாருக்கும் நினைவு இருக்கிரதா? நான் பிரபாதாமு. அதிக நாள் கழித்து உங்களை சந்திக்கிறேன். அனைவரும் நலமா? பாபு அண்ணா நலமா இருக்கிங்கலா? குட்டி பாப்பா எப்படி இருக்கு?

ஹாய் தோழிஸ்... நான் பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

அன்பு பிரபாதாமு

நலம்தானே, உங்களை மறக்க முடியுமா? அரட்டை அரங்கத்தில் ஒருத்தர் பாக்கியில்லாமல் எல்லோர் பெயரையும் டைப் செய்து நலம் விசாரிப்பீங்களே!

ரொம்ப நாளா காணோமே, எங்க போயிருந்தீங்க, ஏன் இவ்வளவு நாளா வரலை?

இப்போ அறுசுவையில் நிறைய புதிய தோழிகள் இணைந்திருக்காங்க. இனி ரெகுலராக வருவீங்கதானே.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாலஷ்மி அம்மா நலமா இருக்கிங்கலா? ஆமாம் அம்மா ரொம்ப நாள் ஆயிடுச்சு. இனி கட்டாயம் அறுசுவை வருவேன்.

என் மற்ற அன்புத் தோழிகள் அனைவரும் நலமா?

புதிய தோழிகள் அனைவருக்கும் ஒரு ஹாய்.......

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

அன்பு பிரபாதாமு

நாங்க அனைவரும் நலமாக இருக்கோம். இலா இப்ப திரும்ப அரட்டை இழை ஆரம்பிச்சிருக்காங்க. நான் உடனே உங்களைத்தான் நினைச்சேன். உங்களை காணோமேன்னு தேடி, அதில் பதிவும் போட்டிருக்கிறேன், இலாவும் உங்களைத் தேடினதாக பதிவு போட்டிருக்காங்க.

அடிக்கடி வாங்க, எல்லோரும் உங்களை மிகவும் மிஸ் செய்கிறோம்.

பிரபாதாமு, நீங்க சிங்கப்பூர்லதானே இருக்கீங்க?

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

எப்படி இருக்கீங்க, உங்களைதான் எல்லோரும் தேடிட்டே இருந்தாங்க, அப்பவே நீங்க ஒரு VIP தோழின்னு நான் நினைத்தேன்.

அன்புடன்
பவித்ரா


வந்துட்டேளா!!!!! நான் காண்பது கனவுல்லியோனோ!இருங்கோ கிள்ளி

பாத்துக்கறென்.......

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.............ஆஆஆஆஆஆ........ வலிக்கறது.

அப்ப நெஜம்தான்...............

நான் கூட ‘எப்போ வருவாரோ.....எப்போ வருவாரோ.....’ன்னு பாடலாம்னு

நெனச்சேன்.... நல்ல வேலை எல்லாரையும் காப்பாத்திட்டேள் போங்கோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நேற்றே உங்களை விசாரித்து வேறு இடத்தில் பதிவு
போட்டிருந்தேனே? பாக்கலையா. வெல்கம்பேக் தோழி.

ஹலோ தோழிகளே,

நான் அருசுவைக்கு புதிது. நான் சிங்கப்பூரில் இருக்கிரேன். என்னையும் உங்கள் தோழியாக ஏற்றுக்கொள்ளுங்கல். சிங்கப்பூர் தோழிகள் வேறு யாராவது இருக்கின்றீர்கலா?

மீனா

தோழிகளே,

என்னப்பா யாருமே பதில் போடல. எல்லோரும் பிஸியா இருக்கீங்களா?

மீனா


உடனே அரட்டை 2010 பாகம் 4 -க்கு வாங்கோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்