அறுசுவை அன்பு உள்ளங்களுக்கு!

கொஞ்ச நாட்களாகவே நான் தீர்வு காண வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்த விஷயத்தை தற்போது உங்கள் முன் வைக்கறேன்.

சமீப காலமாக ‘ hair dye’ நிறைய பேரின் வாழ்க்கையில் அங்கம் வகிக்கின்றது. இதை உபயோகிப்பதால் சிலரின் முகம் கறுத்தும் சிலரின் முகத்தில் தேமல்கள், அரிப்புகள் என் பாதிப்புகளும் நிறையவே வருகின்றன.

இந்த குறைகளை எப்படி நிவர்த்தி செய்யலாம்? அதற்கு ஏதும் மருந்துகள் இருக்கின்றனவா? இந்தப் பாதிப்புகள் ஏற்படுத்தாத hair dyes இருக்கின்றனவா?

மனோ மேடம், நீங்க herbal hair dye உபயோக படுத்தலாம், இது எல்லா இடங்கலிலும் கிடைக்கும். கொஞ்சம் costly அவ்வளவுதான், எந்த ஒரு side effect கிடையாது

mk

நான் ஏற்கனவே herbal hair dye தான் உபயோகிக்கிறேன். chemical hair dye உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகளுக்கான தீர்வுகளைத்தான் முக்கியமாக நான் கேட்டிருந்தேன்.

oh! im sorry,
நான் தான் தவறாக புரிந்து கொன்டேன், இது சருமம் பற்றீய கேள்வி ஆதலால், நம் இனைய தளத்தில் உள்ள doctor நன்பர்கள் பதில் அளித்தால் நல்லது, என்னை கேட்டால், hair dye பதிலாக hair coloring கொஞ்சம் நல்லது doctor நன்பர்களே, plz help us :-)

mk

Mrs. mano u can use henna herbal dye, its very good, its came from india, imalso using this hair dye, they have brown, & black color only,
thanks,

நீங்கள் குறிப்பிட்டுள்ள hai dyeன் பெயரைத் தெரிவிக்க இயலுமா?

மேலும் சில பதிவுகள்