அதோ அந்த நதி அருகில் இருக்கும் செடிகொடியோடும்
அதோ அந்த தென்னங்கீற்று காற்றோடும்
இரவு நேரம் நிலா நட்சத்திரங்களோடும்
இதோ இந்த அறுசுவையில் தோழர்களும் தோழிகளும்
அடிக்கும் அரட்டை காதில் விழுந்தால்
ஆரோக்கிய காதுமடல் கேட்பவறுக்கு
அறுசுவையின் அர்ட்டை அரங்கத்தின் 15வது பகுதிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைப்பது
உங்கள் அன்பு நண்பன் ஷேக் ..(வேறொன்றுமில்லை..மானாட மயிலாடா பாதிப்புதான்..)
மாமீ..பவி..ஆஷிக்..ராதா...இந்த
மாமீ..பவி..ஆஷிக்..ராதா...இந்து...தவமணி அண்ணா,செந்தில்,லதாவினீ, மற்றும் அறுசுவையின் சகோதர சகோதரிகள் அனைவரும் வாருங்கள்!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
உ வந்தாச்சு
உ
வந்தாச்சு
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
ஷேக் அண்ணா நலமா வந்துட்டேன்
ஷேக் அண்ணா
நலமா வந்துட்டேன்
அன்புடன்
பவித்ரா
ஹாய் பவி நான் நலம்..வெரி
ஹாய் பவி நான் நலம்..வெரி சாரி..இன்று வெள்ளிகிழமை..ஜும்மா நேரம்..வருகிறேன்..அப்புறம் பேசலாம்...சீ யூ பை
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
ஹாய் பவி
ஹாய் பவி நான் உங்களை அங்க தேடிட்டிருக்கேன் நீங்க இங்க வந்துட்டீங்க
மாமி, ஷேக் நலமா??
ponni
ஷேக் அண்ணா
போங்க அண்ணா
எப்ப பாத்தாலும் வர சொல்லிட்டு போகரதே பொழ்ப்பா போச்சு, டுக்கா,
பொன்னி,
அங்க போகாம இங்க வந்திட்டேன்ப்பா, பையன் நலமா
அன்புடன்
பவித்ரா
உ வாழ்த்த வந்த நாகை
உ
வாழ்த்த வந்த நாகை சிவாவுக்கு வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
உ ஆமினா! சென்றீர்
உ
ஆமினா!
சென்றீர் அங்கே!
பதிவு போட்டீர் நன்கே!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
மாமி,ஷேக் அண்ணா, ஆஷிக் சார், admin
மாமி எனக்கு ஒரு சந்தேகம்,
மற்ற இழைகளில் அரட்டை தவறு ஓகே, அங்கெல்லாம் அரட்டை அடிக்க கூடாதுன்னு தானே அரட்டைக்குன்னே தனியா ஒரு இழை, இங்கயும் அரட்டை அடிக்க கூடாதா, எனக்கு சந்தேகம் வந்தது மாமி அதான் கேட்டேன்., ஷேக் அண்ணா, ஆஷிக் சார், admin நீங்களும் சொல்லுங்கள், எனக்கு விதிமுறைகள் சரியா விலங்கலை, கொஞ்சம் ட்யூப் லைட்ப்பா
அன்புடன்
பவித்ரா
உ என்னாச்சு
உ
என்னாச்சு எல்லாருக்கும்
வந்தாலே நல்லாருக்கும்
இல்லாடி பாத்த்குங்கோ நேக்கு
கோவம் வந்தா தாங்காதுங்கோ
காங்கோ கல்பனாவே ஒங்களை
வாங்கோனு கூப்புடுறேன்
ஆமினா அவர்களையும்
அன்போடு அழைக்கின்றேன்
தப்பென்றால் மன்னிச்சு
தமிழரசி இங்கே வந்துச்சு
தயங்காமல் வருக
தமிழமுதம் தருக
மாமிதான் மருகுகின்றேன்
மனமதுதான் கல்லாமோ
ஆருரைப்பார் இங்கே
அரட்டையில் நன்கே!
ஏன் இந்த மெளனம்
பதிவிங்கே வேணும்
அரட்டைக்கே வாரீர்!
ஆதரவு தாரீர்!!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...