அதோ அந்த நதி அருகில் இருக்கும் செடிகொடியோடும்
அதோ அந்த தென்னங்கீற்று காற்றோடும்
இரவு நேரம் நிலா நட்சத்திரங்களோடும்
இதோ இந்த அறுசுவையில் தோழர்களும் தோழிகளும்
அடிக்கும் அரட்டை காதில் விழுந்தால்
ஆரோக்கிய காதுமடல் கேட்பவறுக்கு
அறுசுவையின் அர்ட்டை அரங்கத்தின் 15வது பகுதிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைப்பது
உங்கள் அன்பு நண்பன் ஷேக் ..(வேறொன்றுமில்லை..மானாட மயிலாடா பாதிப்புதான்..)
மாமி
நீங்க ஆசையா கொடுத்த பட்டத்தை தக்க வச்சுக்கரதுக்காக
நான் கொஸ்டின் கள் யோசிச்சு, யோசிச்சு மண்டை காயரது.
கோமு, பவி
இந்த மாதிரி விஷயமெல்லாம் சொன்னால் புரியாது கோமு...
பட்டால் தான் புரியும்.... பவி நிலமை என்னவோ..... கொஞ்ச நாள் கழித்து பவி சொல்லுவா.... ”அறுசுவைக்கு போயாவது என்ன என்ன சமைக்கணும்னு கத்துகிட்டு சமைங்க னு எத்தனை தடவை உங்களுக்கு சொல்றது” அப்படின்னு... சரிதானே நான் சொல்வது...
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
பவி, உனக்கு பெருந்தன்மை
பவி, உனக்கு பெருந்தன்மை பெருந்தகைன்னு ஒரு பட்டத்தை குடுக்கறேன். அதுக்காக நான் பெரிய வாலுன்னு எல்லாம் அர்த்தம் இல்லை.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
உ நிஞ்சு பாப்புவுக்கு பதில்
உ
நிஞ்சு பாப்புவுக்கு பதில் வேணுமாம்.
இப்போ நான் என்ன பண்ணுவேன்
நேக்கு கேக்க மட்டும்தானே தெரியும்.
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
ராதா.
ராதா. பாவம் சின்னப்பொண்ணு. ரொம்ப வாராதே.
அழுதுடுவா. எப்படியும் நம்மகிட்ட சொல்லத்தானே
போரா. ஆமா தானே பவிக்கண்ணு.
தவ்ஸ் அண்ணா, இந்த அதிரடி
தவ்ஸ் அண்ணா, இந்த அதிரடி முடிவுக்கு என்ன காரணம்? ஏன் அரட்டைக்கு வரமாட்டேன்னு சொன்னீங்க? பாசமலர்கள் டார்ச்சர் பொறுக்க முடியலயா ? :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
பாசமலர் 1
சகோதரி ராதா என்ன திடீர்னு நெஞ்சை நெகிழச் செய்து விட்டீர்களே. கூடப் பிறக்கவில்லை என்ற குறைதானே?. அடுத்த பிறப்பில் நீங்கள் அண்ணனாக வேண்டும். நான் தங்கையாகப் பிறந்து அண்ணனின் பாசத்தை அனுபவிக்க வேண்டும். ஆனால் எனக்கு கூடப்பிறந்த தங்கை இல்லை என்ற குறை அறுசுவைக்கு வந்த நாள் முதலாய் இல்லை. அண்ணாவென ஆயிரம் முறை அழைத்தாலும் மகிழ்வேன்.
அன்புடன்
THAVAM
காங்கோ கல்பனா!
உ
ஒங்களுக்கு மெயில் அனுப்பிருக்கேன் பத்தேளா
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
கோமு
நீங்க சொல்றதுனால பவி-ய விட்டுடலாம்
பவி போனா போகுது... உனக்கு ஒரு நல்ல சமைக்கத்தெரிந்த... சமைத்துக்கொடுக்க கூடிய.... ஒரு கணவன்... உன் விருப்பம் போல் அமைய வாழ்த்துக்கள்....
அப்பாடி........ கோமு போறுமா.... இது...
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
கல்பனா
கல்பனா... பாருங்கள்...
உங்கள் பதிவுக்கு கீழே பாருங்கள்.. என் அண்ணனின் பாசத்தை....
அய்யகோ ... இப்படி கூறிவிட்டீரே கல்பனா... நான் என்ன செய்வேன்...
(சும்மா விளையாட்டுக்கு...)
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி