அரட்டை அரங்கம்-2010-பகுதி-15

அதோ அந்த நதி அருகில் இருக்கும் செடிகொடியோடும்
அதோ அந்த தென்னங்கீற்று காற்றோடும்
இரவு நேரம் நிலா நட்சத்திரங்களோடும்
இதோ இந்த அறுசுவையில் தோழர்களும் தோழிகளும்
அடிக்கும் அரட்டை காதில் விழுந்தால்
ஆரோக்கிய காதுமடல் கேட்பவறுக்கு

அறுசுவையின் அர்ட்டை அரங்கத்தின் 15வது பகுதிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைப்பது
உங்கள் அன்பு நண்பன் ஷேக் ..(வேறொன்றுமில்லை..மானாட மயிலாடா பாதிப்புதான்..)

சகோதரி என் பாசமலர்கள் எனக்கு டார்ச்சரா?. இல்லை சகோதரி அவர்கள் இருவரும் என் கண்ணின் மணிகள்

அன்புடன்
THAVAM

இப்படி எல்லாம் டயலாக் கூறிவிட்டு அரட்டைக்கு வரமாட்டேன் என்றால் என்ன அர்த்தம்...

பிறகு எப்படி உங்களிடம் பேசுவது.... பவி வந்தால் கோவித்துக்கொள்ளப் போகிறாள்....

உங்கள் மனதிற்கு சரி என்று பட்டதை செய்யுங்கள்....

அண்ணா என்று ஆயிரம் முறை அழைக்க நாங்கள் ரெடி......

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மாமி, தேங்க்ஸ் மாமி, இதோ இப்பவே போய் பார்க்கறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கோமு, ராதாக்கா, கல்ப்ஸ்
ஐயா ஜாலி ஜாலி எனக்கு சப்போர்ட் இன்னொரு ஜீவன் கிடைச்சிடுத்து, ராதாக்கா வவ்வ வவ்வ, இப்ப என்ன பண்ணுவீங்க, இப்ப என்ன பண்ணுவீங்க

கல்ப்ஸ்
நீங்க அளித்த பட்டத்தையும் அதே பெருந்தன்மையுடன் ஏற்றுகொள்ளும் பவித்ரா பவித்ரா பவித்ரா (சூ யாருப்பா அது எனக்கு விளம்பரம்ன்னா அலர்ஜின்னு தெரியாதோ)

அன்புடன்
பவித்ரா

ராதா நாம ரெண்டு பேரும் இவ்வளவு வாரினாலும்
இந்தப்பொண்ணு ஏன் கப் சிப்னு இருக்கு.புயலுக்கு
முன் வரும் அமைதியோ? ஜாக்ரதை ராதா,

தவ்ஸ் அண்ணா, அப்புறம் எதுக்கு எஸ்கேப் ஆகறீங்க? இந்த கண்மணிகள் கிட்ட அரட்டை அடிக்காம இருக்க முடியுமா உங்களால?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பவி அண்ணாவை சற்று கவனி...

வாயாடி பவி வாழ்க, வாயாடி பவி வாழ்க...(யாருப்பா அது நொய் நொய்னு கத்திக்கிட்டு... சும்மா இருக்க மாட்டீங்க... எங்க பவிக்கு விளம்பரம்னாலே அலர்ஐி தெரியுமா...)

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கோமு...

பவி நீங்க அவளுக்கு சப்போர்ட் பண்றதா நினைத்து எனக்கு பழிப்பு காட்டினா...

புரியாத பொண்ணா இருக்காளே என்ன பண்றது.....

வரட்டும் கோமு பாத்துக்கலாம்...... நாமெல்லாம் சுனாமியே பாத்துட்டோம்... இதென்ன ஜீஜீப்பி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா, தவ்ஸ் அண்ணாக்குள்ள இவ்வளவு பாசம் இருக்கறத இன்னைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன் பா. இப்படி ஒரு அண்ணா கிடைக்க நாமெல்லாம் குடுத்து வச்சிருக்கணும். ஆனா பாவம் அண்ணி பாடு தான் திண்டாட்டம். நம்மள மாதிரி நாத்தனாருங்க கிடைச்சதுக்கு ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.


இப்படியே அரட்டையை இனிதே தொடருங்கோ

வயத்தை ரொப்பிகிட்டு வந்து விடரேங்கோ

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்