online job பார்க்க விரும்புகிறேன்....என் மனவேதனை தீர உதவுவீர்களா?

அன்பு தோழிகளே,

வணக்கம்.என் பெயர் மாணிக்கவள்ளி.நான் M.Sc Information Technology படித்துள்ளேன்.மேலும் 2 வருடம் SOFTWARE Programmer ஆக இந்தியாவில் இரண்டு Software நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளேன்.தற்போது திருமணமாகி ஒரு குழந்தையுடன் துபாயில் வசித்து வருகிறேன்.நான் வீட்டிலிருந்து ஏதெனும் online job பார்க்க விரும்புகிறேன்.மேலும் அருள் மேரி கூறிய HIT, SLIDE PREPARESATION இதில் ஏதெனும் உங்களுக்கு தெரிந்தால் எனக்கு கூறுங்களே.எனக்கு www.mturk.comக்கு சென்று எவ்வாறு வேலை செய்வது என்று கூறுங்கள்.ஏனெனில் நான் account create பண்ணியபோது அதில் country zip/postal code error காட்டியது அதில் US என்பதை மாற்றமுடியவில்லை ஏன் என்று கூறுங்கள்.அல்லது வேறு ஏதெனும் online job யாருக்கேனும் தெரிந்தால் கூங்களேன்.என் மனவாட்டத்தை போக்க உங்களால் மட்டுமே முடியும் என்ற நம்மிக்கையோடு காத்திருக்கிறேன்.உயர்திரு admin உங்களுக்கும் ஏதெனும் online job பற்றி தெரிந்தால் கூறுங்கள்.

உங்கள் கவலை புரிகிறது. ஆனால் ஆன்லைன் ஜாப் பற்றி பல பேர் இங்கே கேட்டும் சரியான பதிலை யாரும் பெறவில்லை என்றே நினைக்கிரேன்.

ஆன் லைன் ஜாப்பையே நம்பிட்டு இருக்காம நீங்க ஜாப்புக்கு போவது பற்றி யோசிக்கலாமே.

குழந்தையய் டேகேர் அல்லது பேபி சிட்டிங்கில் விடலாமே.

நான் தவறா சொல்லியிருந்தா மன்னிக்கவும்.

தோழிகள் என் கருத்தை மனதில் எடுத்துக் கொள்ளாமல் உங்களுக்கு தெரிந்த ஆன் லைன் ஜாப் பற்றிக் கூறி உதவுங்கள்.

Don't Worry Be Happy.

மாணிக்கவள்ளி சிஸ்டேர்! எப்படி இருக்கீங்க? உங்களை ஒரு பர்சனல் கேள்வி கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே???

வேலைக்கு போறது எதுக்கு? இந்த கேள்வியை என்கிட்டயும் கேட்டு இருக்கேன்.. என் தோழிகளிடையும் கேட்டு இருக்கேன்...

உங்க‌ளுக்கு நேர‌மிருந்தா இந்த‌ ப‌ட்டிம‌ன்ற‌ இழையை முழுவ‌தும் ப‌டிங்க‌...

http://www.arusuvai.com/tamil/node/9884

அப்புற‌ம் உங்க‌ளுக்கு சொல்கிறேன்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

//account create பண்ணியபோது அதில் country zip/postal code error காட்டியது அதில் US என்பதை மாற்றமுடியவில்லை ஏன் என்று கூறுங்கள்//

ஏனெனில் அது அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே உருவாக்கப்பட்ட தளம். வெளிநாட்டவர்கள் பயன்படுத்த முடியாது. அதோடு ஆன் லைனில் செய்யும் வேலைகள் எவ்வளவு நம்பிக்கையாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

உங்கள் கணவர் உங்களை கட்டாயம் வேலைக்கு போக சொல்கிறாரா? குழந்தை சிறிது வளர்ந்த பின்னர் வேலைக்கு போவதை பற்றி யோசியுங்கள். ஏனெனில், நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஏதாவது சேமிக்க முடியுமா என்று பாருங்கள். உங்கள் மகனை பார்த்துக் கொள்வதற்கு டேகேர் - அதுவே நிறைய செலவாகும். யோசித்து செய்யுங்கள்.
வாணி

உங்களுக்கு ஆன்லைனில் உள்ள MTURKகு அக்கவுண்ட் கிரியேட் பண்ண முடியவில்லை எனில் இந்தியாவில் உள்ள யாரையாவது வைத்து கிரியேட் பண்ண சொல்லுங்கள்,ஏனெனில் சில நாடுகளில் MTURK அக்கவுண்ட் கிரியேட் ஆப்ஷன் இருக்காது,ஆனால் வேலை செய்ய முடியும்.இந்தியாவில் உள்ள அட்ரஸ் வைத்து ,இல்லை எனில் துபாய் அட்ரஸ் வைத்து இந்தியாவில் கிரியேட் பண்ண சொல்லுங்கள்

உங்க‌ளுக்கு டைப் அடிக்க‌த் தெரியுமா?

terium

Thppai kuraipadai patri sollungal plz

saganna வீட்டில் இருந்தே செய்யலாமா. அப்படி இருந்தால் எனக்கு விருப்பம் உள்ளது. நான் தமிழ், இங்கிலீஷ் இரண்டிலும் higher grade. நான் செய்யலாமா?
விருப்பம் இருந்தால் அதை பற்றிய விவரம் www.revrockonline@yahoo.co.in or www.resa3110@gmail.com இதற்கு அனுப்புங்கள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஆமாம் க‌ண்டிப்பா செய்ய‌லாம். உங்க‌ள் ஐ.டிக்கு சேம்பிள் பேஜ் அனுப்ப‌றேன். உங்க‌ளால் எத்த‌னை ப‌க்க‌ம் ஒரு நாளைக்கு அடிக்க‌ முடியும்னு சொன்னீங்க‌ன்னா அது ப‌டியே தின‌மும் அனுப்புவேன்.

saganaaaa@gmail.com

per page 20 rupees. if you like contact to this mail id

i am selvi enakkum data entry work seiyanumnu aasai.part time aga naan seiya virumbukeryan.en mail id acmiselvi@yahoo.co.in.unga mail id phone no thanda idai patri telivaga discuss pannuvom

Thppai kuraipadai patri sollungal plz

மேலும் சில பதிவுகள்