nagavalar - August 20, 2010 - 13:07 என் மூக்கின் இரு புறமும் கருப்பாக உள்ளது. அதை எப்படி போக்குவது.அதே போல் மூக்கின் மேல் புரத்தில் சொறசொறபாக உள்ளது வளர் Permalink Ramya Karthick - August 20, 2010 - 13:28 வளர் இந்த லின்க்ல போய் பாருங்க.. தேவா இருக்கும் போது என்ன கவலை ? ;) http://www.arusuvai.com/tamil/node/15449 Ramya Karthick B-) When someone is nasty or treats you poorly, don't take it personally. It says nothing about you but a lot about them.... :) Log in or register to post comments Hi nagavalar,அழுக்கு Permalink jayavishali - August 20, 2010 - 13:56 Hi nagavalar,அழுக்கு சேர்ந்து உள்ளுது .குளித்தவுடன் வெட் க்ளோத் ஆல் மூக்கின் இரு புறமமும் அழுத்தி துடைக்கவும் .சரியாகிவிடும் regards, jayavishali Log in or register to post comments மூக்கின் இருபுறமும் கருப்பாக Permalink Anjana சுதன் - August 20, 2010 - 23:59 மூக்கின் இருபுறமும் கருப்பாக இருந்தால்(என்னுடைய அனுபவம்) லெமன் சாறு தொடர்ந்து 3 வாரங்களாவது பூசி வாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். சந்தணத்தோடு பன்னீர் கலந்து பூசுதலும் நல்லதே!. பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா' Log in or register to post comments நாகவளர் Permalink KamalaKirthika - August 21, 2010 - 04:38 அஞ்சனா சொன்னது போல் எலுமிச்சை நல்ல பலன் தரும். நிறைய தண்ணீர் குடிங்க. மூக்கில் உள்ள சொரசொரப்பு போகும். முகமும் நல்ல பொலிவு பெரும். எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும். என்றும் அன்புடன் கிருத்திகா Log in or register to post comments கருமை வெழுப்பாக Permalink MANJULASRIDHAR - August 27, 2010 - 11:28 பார்லி பொடியுடன் பால் மற்றும் எழுமிச்சை சாறு சேர்த்து கருப்பாக உள்ள இடத்தில் தடவி வரவும் by MANJULASRIDHAR Log in or register to post comments
வளர்
வளர்
இந்த லின்க்ல போய் பாருங்க.. தேவா இருக்கும் போது என்ன கவலை ? ;)
http://www.arusuvai.com/tamil/node/15449
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
Hi nagavalar,அழுக்கு
Hi nagavalar,அழுக்கு சேர்ந்து உள்ளுது .குளித்தவுடன் வெட் க்ளோத் ஆல் மூக்கின் இரு புறமமும் அழுத்தி துடைக்கவும் .சரியாகிவிடும்
regards,
jayavishali
மூக்கின் இருபுறமும் கருப்பாக
மூக்கின் இருபுறமும் கருப்பாக இருந்தால்(என்னுடைய அனுபவம்) லெமன் சாறு தொடர்ந்து 3 வாரங்களாவது பூசி வாருங்கள்.
நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
சந்தணத்தோடு பன்னீர் கலந்து பூசுதலும் நல்லதே!.
பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா'
நாகவளர்
அஞ்சனா சொன்னது போல் எலுமிச்சை நல்ல பலன் தரும்.
நிறைய தண்ணீர் குடிங்க. மூக்கில் உள்ள சொரசொரப்பு போகும். முகமும் நல்ல பொலிவு பெரும்.
எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.
என்றும் அன்புடன்
கிருத்திகா
கருமை வெழுப்பாக
பார்லி பொடியுடன் பால் மற்றும் எழுமிச்சை சாறு சேர்த்து கருப்பாக உள்ள இடத்தில் தடவி வரவும்
by
MANJULASRIDHAR