வீட்டில் இருந்தே நம்மை அழகுபடுத்தி கொள்ளலாம்

சில அழகு குறிப்புகள்
1. கைகள் மிகவும் முரடாக இருந்தால் வேகவைத்த உருளைகிழங்கை கைகளில் சிறுது நேரம் தேய்த்து கழுவினால் இது போன்று ஒருமாதம் செய்தால் கை பு போன்று இருக்கும்
2. இரவு படுக்கும் போது கையில் ஆலிவ் ஆயிலை தேய்த்துக் கொண்டு தூங்கினால் கை மிகவும் மிருதுவாக இருக்கும்
3. தினமும் குளிக்கும் போது பயிற்ற மாவை தேய்த்து குளித்து வந்தால் கெருமை நிறம் மாறும்

பூடாங்கிழங்கு, வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள் மூன்றும் முதல் நாள் இரவே நீரில் ஊற வைத்து அரைத்து தேய்த்து குளிக்கலாம்.

இப்படியே 40 நாள் தொடர்ந்து தேய்த்து வந்தால் முகப்பொலிவு பெறும். நிறம் மாறும். உடலில் வியர்வை நாற்றம் நீங்கும். இயற்கையாகவே வாசனை கிட்டும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சுஜி,

நல்ல குறிப்பு கொடுத்து இருக்கீங்க,

இனிமே என்கை பூ

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஒவ்வொரு குறிப்புக்கும் ஒரு இழை தொடங்குவதற்கு பதில் எல்லா குறிப்புகளையும் ஒரு இழையில் சேர்க்கலாமே!

எல்லா தகவலும் ஒரே இழையில் கிடைத்தால் படிக்கும் தோழிகள் பயனடைவார்கள். :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்