பரு வருவதை தடுக்க

மாசமாக இருக்கும் பொது முகத்தில் பறு வருகின்றது.அதை தடுக்க ஏதேனும் வழி உள்ளதா?முக்கியமாக jaws இல் அதிகமாக உள்ளது.

எப்படி இருக்கீங்க?

பரு மறைவதற்கு வேப்பிலை,மஞ்சள் இரண்டையும் அரைத்து முகத்தில் தேய்த்து வாருங்கள். பரு காணாமல் போய்விடும் மேலும் இனி வரவும் வராது.
இது எனக்கு தெரிந்ததுப்பா.
இன்னும் வந்து யாராவது சொல்வாங்க பார்க்கலாம்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

தூய சந்தனத்தை பருவின் மேல் பூசுங்கள்.நல்ல பலன் கிடைக்கும்.

Be Good,Do Good

மேலும் சில பதிவுகள்