அரட்டை 2010 பாகம் 39

ஏதாவது டென்ஷனா எல்லாரும் வாங்க இந்த பக்கம்...

யாரையாவது வம்பு(செல்லமா:) பண்ணனுமா வாங்க இந்த பக்கம்....

எல்லாரையும் உங்களால சந்தோஷப்படுத்தும்படி பதிவுகள் போட முடியுமா வாங்க இந்த பக்கம்.....

(எத்தன நாள் தான் பழைய அரட்டை பதிவை காப்பி,பேஸ்ட் பண்றது. அதான் சுயமா சிந்திச்சு இப்படி ஒரு பதிவு:))

நான் வந்தாச்சு!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஹாய் மாமி ஆமி எப்படி இருக்கீங்க?? மாமி மெயில் பார்தீங்களா??

பொன்னி

ஷேக் அண்ணா நன்றி, எனக்காக பதிவு போட்டதற்கு. கவி நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த் வாரம் முடியாதுப்பா, ஹேமா தான் என்னோட சாய்ஸ்.

அன்புடன்
பவித்ரா

பாத்தாச்சு!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

பவி எப்படி இருக்கீங்க?? sunday நல்லா enjoy பண்ணியாச்சா??

பொன்னி

ஆமினா, மாமி, பொன்னி, பவி எல்லோரும் எப்படி இருக்கீங்க? எல்லோருக்கும் மாலை வணக்கம் என்னப்பா ஆச்சு பட்டிமன்றம் யார் அந்த நடுவர்ர்ர்ர்ர்ர்.......

அன்புடன்
நித்யா

enjoyன்னு சொல்ல முடியாது, எப்பவும் போல காத்தால 10 மணி வரை தூங்கினேன், ஊர்ல இருப்பதால் எப்பவும் 3 மணிக்கு வர முழிப்பு வித்தியாசமா 4 மணிக்கு வந்தது இன்னிக்கு, அதான் ஹைலைட்.

நடுவர், ஹேமாக்கா தான்னு நினைக்கிறேன், ஊர் சுத்த போயிருக்காங்களாம், அதனால அவங்க வந்தாதான் தெரியும். ஹேமாக்க வரலைன்னா, நித்தி நீங்க இருக்கீங்களா நடுவரா?

அன்புடன்
பவித்ரா

வாங்கோ நடுவராக!

தாங்கோ நல்ல தீரிப்பு!

நாங்கோ ஒரு பக்கம்!

எத்ரணி மறுபக்கம்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நித்யா எப்படி இருக்கீங்க நீங்க பங்களாதேஷ் ல தான இருக்கீங்க எப்படிப்பா அந்த மக்கள் எல்லாம் நல்லா பழகுவாங்களா?? ஊர் எப்படி??

பொன்னி

பவி
அடடா நல்லா கதைய கெடுத்தீங்கப்பா இல்லப்பா நான் இன்னும் பழக்கத்தில் வரலைப்பா நானே பட்டிய படிக்கிரதோட நிறுத்திக்குவேன் என்னா எனக்கு கோர்வையா சொல்வதை தட்டச்சு செய்ய வராது இப்பத்தான் முதல்முறையா போன பட்டில வந்தேன், அதுவும் பாதில போயிட்டேன் நீங்க எல்லாம் பெரிய வாதங்களோடு வந்தப்ப நான் மலைச்சுபோய் நிப்பேன் அதனால நான் தகுதியானவள் இல்லப்பா கவலைபட வேண்டாம் யாரச்சும் வருவாங்க காத்திருப்போம்.

மாமி நான் ஒரு கத்துக்குட்டி நான் சரி வரமாட்டேன். வேயிட் பன்னிப்பார்ப்போம்.

அன்புடன்
நித்யா

மேலும் சில பதிவுகள்