வெளிநாட்டு வாழ்க்கையில் உறவுகளை தொலைக்கிறோமா?

வெளிநாட்டு வாழ்க்கையில் உறவுகளை தொலைக்கிறோமா? வெளிநாட்டு வாழ்க்கை பற்றி நேற்று தினமலர் செய்தியில் படித்தேன்.அதனால் தோன்றியது இத்தலைப்பு.

நாம் எதனை பெறுகிறோம்? எதனை இழக்கிறோம்? வெளிநாட்டில் சந்தோஷமாக இருக்கிறோமா?
தோழிகள் அனைவரும் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

அன்புடன் அனு

என்னப்பா,இதை பத்தி முன்னாடியே பேசியாச்சா?எனக்கு தெரியலையே,வெளிநாட்டில் வசிக்கும் அறுசுவை வாசகிகள் அதிகம் என்று நினைக்கிறேன்.ஆனால் ப்தில் யாரும் போடலையே? எல்லோரும் பிஸியா?

வாங்க..வாங்க

அன்புடன் அனு

அருசுவை கவிதைப் போட்டியில் வந்த கவிதைகள் சொல்லும் உண்மை என்னன்னு.

தோழிகள் வருவாங்க வெயிட் பண்ணுங்க ;)

Don't Worry Be Happy.

அனுஷா இதுபற்றி பழைய தோழிகள் எல்லாரும் பட்டியிலும் விவாதங்களிலும் நிறைய சொல்லியிருக்காங்க. புதிய தோழிகள் அவங்க கருத்தோட வருவாங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

திருமதி. அலமேலு சுவாமிநாதன் (jeddah) கும்பகோணம்.

தோழிகளே! வணக்கம். நான் அவ்வப்போது மட்டும் அறுசுவைக்குள் வருபவள். நீங்கள் எல்லோரும் கதைப்பது ரொம்ப அழகா இருக்கு. சுவை தேடும் நமக்கு அறுசுவை.com விருந்துதான்.
கிட்டத்தட்ட 45 நாட்களுக்கு பிறகு பணம் கொட்டும் பாலைவன நாட்டிலிருந்து இன்று இரவு விமானத்தில் கணவனை விட்டுவிட்டு பாதி கவலையோடும் பாதி சந்தோஷத்தோடும் எனது அருமை மகனையும் மகளையும் பார்க்க நம் தாய் திரு நாட்டிற்குசெல்கிறேன்.
பார்பதற்க்கென்னவோ வெளிநாடு செல்வது பெருமையாக இருக்கு. ஆனால் நமக்கு மட்டும்தானே தெரியும் நாம் எதை விற்று/விட்டு சம்பாதிக்கிறோம் என்று. நாமே பின்னிக்கொண்ட வலை இது. ஒரு எஸ்.எம்.எஸ். இல் வந்த செய்தி

விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று
முடியும் வரை தெரிவதில்லை வாழ்வது எப்படி என்று.

இந்த வரிகளுக்கு சொந்தக்காரர்கள் நிச்சயமாக நம்மை போன்ற ஜீவன்கள் தான்.
மீண்டும் கும்பகோணத்திலிருந்து சந்திப்போம்.

HAI

கவிசிவாவின் கவிதைகள் நமது உணர்வுகளின் கண்ணாடி.

அனைத்து கவிதைகளும் கண்ணீரை வர வரவழைக்கின்றன.

HAI

hai

HAI

உங்கள் பெயர்?

HAI

அலமேலு நீங்க கும்பகோணமா எனக்கும் பக்கம் தான் சரி கொஞ்சம் சந்தோஷம், கொஞ்சம் கஷ்டத்துடன் வரும் உங்களை இந்தியாவிற்கு அன்புடன் அழைக்கிறேன். உங்கள் பயணம் நல்லபடியாக அமைய என் வாழ்த்துக்கள் வாங்க வாங்க மற்றதெல்லாம் நம்ம கும்பகோணம் வந்ததும் பேசலாம். வெல்கம் டு இந்தியா. இங்க உங்கள மகன், மகள் தேடராங்க போல சீக்கிரம் வாங்க.

கவிசிவா மேடம் கவிதைகளை பற்றி புகழ நாள் ஒன்று போதாது அவங்க தான் எங்க சின்ன தல

உங்கள் கவிதை அருமை. வாழ்த்துக்கள்

HAI

யாழிநிமுகில் அழகான பெயர். பக்கம் என்றால் எவ்வளவு பக்கம்? எவ்வளவு நாளாக அறுசுவையில் இருக்கீங்க? முதல் முறையாக தொடர்பு கொள்ளும் தோழி நீங்கள் தான். சந்தோசம்.

HAI

மேலும் சில பதிவுகள்