குழந்தைக்கு gripe water கொடுக்கலாமா.சிலர் கொடுக்கலாம் சொல்றாங்க சிலர்வேண்டாம் சொல்றாங்க.என்ன செய்வது.என் baby தண்ணீரே குடிக்கமாட்டால். gripe waterகொஞ்ம் கலந்தால் குடிப்பால்.யாராவது சொல்லுங்க naan கொடுக்கலாமா,வேண்டாமா.

grape water
குழந்தைக்கு grape water கொடுக்கலாம், ஆனால் தண்ணர் கலந்து தராதீங்க. குழந்தைக்கு எத்தன மாதம்.
bonison kodukkalam.
shanthi79
karthik
எதிர்பார்த்தால்தானே எமாற்றம்
கலை சாந்தி சொல்வது
கலை சாந்தி சொல்வது சரியே.... குழந்தைக்கு போனிசன் கொடுங்க... என் குழந்தைக்கு நா அதான் கொடுத்தேன்....
ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்
thanks santhi&rengalekshmi
thanks santhi&rengalekshmi.என் குழந்தைக்கு 3months ஆகிறது.நீங்கள் சொல்வது போனிசன் எல்லா pharmacy ல் கிடைக்குமா.
என் குழ்ந்தை கும் 3ம்ந் அகுது
என் குழ்ந்தை கும் 3ம்ந் அகுது அவனும் தணிர் குடிக மடன்.ன டொcடொர் இடம் செக் பனினென் அவர் தணிர் சது இருந்தல் குழ்ந்தை குடிகது என்ட்ரு சொன்னர்.
என் குழ்ந்தை கும் 3ம்ந் அகுது
என் குழ்ந்தை கும் 3ம்ந் அகுது அவனும் தணிர் குடிக மடன்.ன டொcடொர் இடம் செக் பனினென் அவர் தணிர் சது இருந்தல் குழ்ந்தை குடிகது என்ட்ரு சொன்னர்.
kalai21
3மாத குழந்தைக்கு அப்பப்ப வெந்நீர் குடுங்க, bonison எல்லா மருந்து கடையிலும் கிடைக்கும்.
எதிர்பார்த்தால்தானே எமாற்றம்
Thanks santhi
Thanks santhi,thanks for ur reply.bonison try panni paarkireen.
kalai21
friends kitta sorry, thanks sollakuudaadhu. okeyva.
எதிர்பார்த்தால்தானே எமாற்றம்
hi santhi
inimael thanks solla mattaen ok va.
hi frds pls help
en baby 5m start enna food kodukalam plsssssssssss