குழந்தைக்கு வாய் நாற்றம் உதவவும்

எனது குழந்தைக்கு தற்போது 14 மாதங்கள், எனது குழந்தை எப்போது தூங்கி எழுந்தாலும் வாயில் நாற்றம் வருகின்றது, சில வேளைகளில் தூங்காவிட்டால் கூட நாற்றம் வருகின்றது. இரு வேளை பல் துலக்கி விடுகின்றேன் அத்துடன் நாக்கையும் சுத்தப்படுத்தி விடுகிறேன், இதற்கான காரணம் என்ன? இது சாதரணமானதா? இதற்கு ஏதவது வழி இருந்தால் கூறுங்களேன்?

வாய் துர்நாற்றம் என்பது வாய் மட்டும் சார்ந்ததல்ல. உடம்பில் ஏதாவது பிரச்சனை என்றாலும் வாயில் நாற்றம் ஏற்படும். பொதுவாகவே தூங்கி எழுந்ததும் எல்லாருக்கும் வாயில் நாற்றம் இருக்கும். தூங்காத போதும் இருப்பதாக சொல்லியிருக்கீறீர்கள். மருத்துவரை ஆலோசிப்பது நன்று

-hai nive.vaitril ulla kudal shudu(heat) thaan reason.nalla child speacilistdam kaanbikkavum

ஹசீன்

give lot of water so that stomach and mouth will be clean

வாய் துர்நாற்றம் என்பது வயிற்றிலிருந்து வருவதாகும்..... குழந்தைக்கு ஆறு மாதத்திற்கொரு முறை வயிற்றை சுத்தப்படுத்த வேண்டும்..... குழந்தை சரியாக மலம் போகிறதா?.... இல்லையெனில் வயிற்ரில் இருக்கும் ஒருவகை பூச்சியால் கூட வாயில் துர்நாற்றம் ஏற்படும்..... அதனால் முதலில் வயிற்றை சுத்தப்படுத்துங்கள்.... அதன் பிறகும் வாய் துர்நாற்றம் குறையவில்லை எனில் மருத்துவரை அனுகுங்கள்.

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

மேலும் சில பதிவுகள்