சின்ன சந்தேகம்

HI SISTERS,NAN BHUVANA yenaku marriage aagi 4 months aaguthu.ana athukkula pregnant aagalainu yennoda mamiyar ketka aarampichutanga. athai pola mattravangalum ketkaranga. yenaku rompavum varuthama erukku. eppo entha month period date 13th oct. 1 day miss aagirukku. ana yenaku body fullavum lightah life side hipelayum painah erukku. yenakku payama erukku. nan yeppadi erukkanumnu sollunga plz.

bhuvana upto one year maximum chances for pragancy.no problem.after one yr crossing only both of you consult a doctor.so dont worry.be happy.keep smile.keep in your mind cool.

thanks sowmiya .pregnancy symptoms yennanu konjam sollunga plz.

புவனா, கிழே படியுங்கள்

மாத விலக்கு தள்ளிப்போகுதல்

* குமட்டல்

* இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்

* புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல்

* வாசனையைக் கண்டால் நெடி

* மார்பகம் பெரிதாவது. அதில் தொட்டால் வலி ஏற்படும். மற்றும் மார்பக நரம்புகள் புடைத்துத் தெரியும். மார்பகக் காம்புகள் கருப்பாக மாறும்

* மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு

* புளி, ஐஸ், மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஏற்படும் ஆசை

- குழந்தையை எதிர்நோக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அவர் கருத்தரித்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட பெண் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Change the way you look at women's success

bhuvana visit karpinipengal therad in arusuvai. in this therad having ans for your question

புவனா மேடம்,
தோழிகள் யாரையும் காணோம் போல் இருக்கு.பயப்படாதீங்க,அவங்க வந்து பதில் சொல்லுவாங்க.கர்ப்பிணி பெண்கள்னு ஒரு திரட் இருக்கும்.அதுல போய் பாருங்க.பயப்படாம அமைதியா இருங்க புவனா.

அன்புடன்
நித்திலா

அன்புடன்
நித்திலா

thanks nithila, na today than new va join panniruken. neenga sonna thread la parthen . eppothan manasu konjam peacefulla eruku.thank u so much.

thanks nithila, na today than new va join panniruken. neenga sonna thread la parthen . eppothan manasu konjam peacefulla eruku.thank u so much.

உங்க கேள்விக்கு தகுந்தது போல தமிழில் தலைப்பை மாற்றுங்க ப்ளீஸ்..........

ஏதாவது இழை தேடும் போது ரொம்ப சிரமமா இருக்கு.

தலைப்பை மாற்றாமல் இருக்கும் கேள்விகளுக்கு தோழிகளே தயவு செய்து பதில் போடாதீங்க இனி.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

yenakku tamil la type panna theriyathu. athanala than eppadi. ethu correct ah sister.

புவனா
கீழே தமிழ் எழுத்துதவி என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணி பாருங்க. அதன் மூலம் தமிழில் எழுதலாம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்