பழைய அரட்டை 200க்கு வரப்போகுது. அதுனால தான் இந்த புது இழை. தயவு செய்து தோழிகள் உங்க அரட்டையை இதுல கன்டினியு பண்ணுங்க. அரட்டையை பயனுள்ளதா பேசுங்கனு சொல்லப்போறது இல்ல, ஆனா அரட்டைல ஒரு வரி, ஒரு வார்த்தைக்கு ஒரு பதிவு போடாதீங்க ப்ளீஸ்...
பழைய அரட்டை 200க்கு வரப்போகுது. அதுனால தான் இந்த புது இழை. தயவு செய்து தோழிகள் உங்க அரட்டையை இதுல கன்டினியு பண்ணுங்க. அரட்டையை பயனுள்ளதா பேசுங்கனு சொல்லப்போறது இல்ல, ஆனா அரட்டைல ஒரு வரி, ஒரு வார்த்தைக்கு ஒரு பதிவு போடாதீங்க ப்ளீஸ்...
arattai 58 vanga paa
நாளைக்கு 1.கோவில். அப்புறம் எங்கள் உறவினர் வீட்டிற்கு. நாளை நைட் திருப்பதி போகபோகிறோம் பா
ஏமாறாதே|ஏமாற்றாதே
அட்டனன்ஸ் கொடுங்க
தோழிஸ் எல்லாரும் அட்டணன்ஸ் கொடுங்க............
கல்ப்ஸ், ஆம்ஸ்,பவ்ஸ், ராதா, ரங்ஸ், யாழ், வினோ,கவி,சாந்தினி, நித்திலா,ஜெ.மாமி,மாமி,கலை,கௌரி, மீரா, லக்ஷ்மி, கோமு, பாருங்க கொஞ்ச பேர் பேர்கூட மறந்துட்டேன்;(
அரட்டை அடிக்கலைனாலும் பராவாயில்லை தினமும் வந்து அரட்டையில ஒரு பதிவு போடுங்கபா எல்லாரும் வாங்கோஓஓஓஓஓஓஒ
சரி எல்லாரும் இங்க வந்து எஸ் ஜெய்னு சொல்லுங்க.......................
Don't Worry Be Happy.
ராதா
நீங்க எங்க போனிங்க..எல்லாரும் வாங்க அரட்டைய ஆரம்பிகலாம்.
இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.
நானும் வந்துட்டேன்
வாங்கோ எல்லாரும் இங்க அரட்டை அடிக்கலாம்
ஹாய் ஜெயா எங்களை கூப்பிட
ஹாய் ஜெயா எங்களை கூப்பிட மாட்டீங்களா? ப்ச் ரொம்பா வருத்தமா இருக்கு
ஏமாறாதே|ஏமாற்றாதே
ஜெயலஷ்மி
ஜெயலஷ்மி நானும் எஸ் சொல்லிட்டேன். அதுவும் எங்க மேனஜர் வரதுக்குள்ள.
அன்புடன்
மகேஸ்வரி
நித்திலா
பட்டியில் நீங்க போடற பதிவ ஒவ்வொரு பேராவா பிரிச்சு போடுங்கபா. கேப் இல்லாமா ஒரே பத்தியா இருக்கிறதுனால கொஞ்சம் படிக்க கஷ்டமா இருக்கு.
எதிர் வாதம் பண்ண பாய்ண்ட்ஸ் காப்பி பேஸ்ட் பண்ணி பதில் எழுதும்போதும் ஒவ்வொரு பாய்ண்ட்ஸுக்கும் ஒரு பேரானு எழுதுங்க அப்ப எங்களுக்கும் படிக்க இலகுவா இருக்கும், நீங்க என்ன சொல்லியிருக்கீங்கன்னும் பாக்க முடியும்.
தவறா சொல்லியிருந்தா மன்னிக்கவும்;)
Don't Worry Be Happy.
ஜெயா சிஸ்
ஜெயா சிஸ்,,, ஒரு சந்தேகம் பாக்கிங் பவுடர்,சமையல் சோடா, அப்படினா என்ன எப்படி இருக்கும் sis na akkaaaaa hi hi hi hi
என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)
நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!
நானும் எஸ் சொல்லிடேன் .
நானும் எஸ் சொல்லிடேன் . ப்ரசண்ட்
அன்புடன்
ஸ்ரீ
வந்தவங்க எல்லாரும் தீபாவளீக்கு
வந்தவங்க எல்லாரும் தீபாவளீக்கு என்ன ஸ்வீட் பண்னப் போறீங்க.. என்ன சாரீ
எடுத்தீங்கனு செல்லுங்க....
இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.