உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்
இந்த லிங்கை பாருங்க
http://www.youtube.com/watch?v=nDsBnD-O2ec
http://www.bhg.com/crafts/knitting/wearables/too-cute-knit-cowl-neck-sweater/
நான் நிறைய ஸ்வெட்டர் பின்னுவேன்
உங்களுக்கு சொல்லி தர தயார இருக்கேன்
ஆனா எப்படி என்று புரியவில்லை
நேரில் தான் சொல்லி தரமுடியும்
நீங்கள் வேறு ஊரில் இருந்தால் எப்படி சொல்லிதர இயலும்
எழுதி புரிய வைக்க முடியாது
அதுதான் என்ன செய்வது என்று விலங்கவில்லை
http://www.arusuvai.com/tamil/node/14765 பாருங்கள். கைவினைக் குறிப்புகள் அனுப்புவதற்கும் இதே விதிமுறைகள்தான். முயன்று பாருங்கள்.
விளக்கப்படங்கள் அதிகமாக இருந்தால் அறுசுவையில் பகுதிகளாக வெளியாகும்.
ஸ்வெட்டர்
யாராவது ஸ்வெட்டர் பின்னத் தெரிந்தவர்கள் குறிப்புக் கொடுத்தால் எனக்கும் உதவியாக இருக்கும். கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.
- இமா க்றிஸ்
எனக்கும் ஸ்வெட்டர் பின்ன
எனக்கும் ஸ்வெட்டர் பின்ன கற்றுக் கொள்ள கொள்ளை ஆசை.. தோழிகளே!! அழகு தமிழில் யாராவது தெரிந்தவர்கள் விளக்குங்களேன்...
ஸ்வெட்டர்
எனக்கும் ஸ்வெட்டர் பின்னுவதற்கு கற்றுக் கொள்ள ரொம்பவும் பிடிக்கும். ப்ளீஸ் யராவது கற்றுத் தாருங்கள்
கவிதா
sweater
உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்
இந்த லிங்கை பாருங்க
http://www.youtube.com/watch?v=nDsBnD-O2ec
http://www.bhg.com/crafts/knitting/wearables/too-cute-knit-cowl-neck-sweater/
என்றும் அன்புடன்,
கவிதா
Friends pls
HI Kavitha,
Mika nanri. ungala pathi terinchikalama. Nan Eswari from POndicherry.
nan puthusu entha siteuku. Am hoping to get new good friends.
May i know abt u more /
Eswari
HOW TO LEARN ENGLISH QUICKLY
PLS TELL ME
Hi friend
ஈஸ்வரி நானும் பாண்டிசேரி தான்.நாங்களும் பாண்டிசேரி வந்து 6 மாதம் ஆகிறது.
God bless us.
sweater sollitharen
நான் நிறைய ஸ்வெட்டர் பின்னுவேன்
உங்களுக்கு சொல்லி தர தயார இருக்கேன்
ஆனா எப்படி என்று புரியவில்லை
நேரில் தான் சொல்லி தரமுடியும்
நீங்கள் வேறு ஊரில் இருந்தால் எப்படி சொல்லிதர இயலும்
எழுதி புரிய வைக்க முடியாது
அதுதான் என்ன செய்வது என்று விலங்கவில்லை
ரேவதி பாலு
http://www.arusuvai.com/tamil/node/14765 பாருங்கள். கைவினைக் குறிப்புகள் அனுப்புவதற்கும் இதே விதிமுறைகள்தான். முயன்று பாருங்கள்.
விளக்கப்படங்கள் அதிகமாக இருந்தால் அறுசுவையில் பகுதிகளாக வெளியாகும்.
- இமா க்றிஸ்
crochet sweater
ந்ன்றி இமா
நான்
நீ சொன்ன முறையில் முயற்சி செய்து பார்கிறேன்