அரட்டை அரங்கம் - 64

ப்ரெண்ட்ஸ் (பயனுள்ள) அரட்டை அடிக்க அரட்டை அரங்கம் 64 -க்கு அழைக்கிறேன்.

எல்லோரும் இங்க வாங்க பேசலாம் பயனுள்ளதா. சுகந்தி மஞ்சுளா மேடம் ஆரி ஒர்க் பற்றி கேட்டு இருக்காங்க. அதப்பத்தி விளக்கமா சொல்லுங்களேன்.

வினோ புது இழை ஆரம்பிச்சிடாங்க எல்லாரும் சீக்கிரம் வாங்க

அன்புடன்
ஸ்ரீ

வந்துட்டேன். ஆரி ஒர்க் பத்தி யாரேனும் சொல்லுங்க்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஹாய் ஹாய் எல்லாரும் என்ன விட்டுட்டு பேசுகிட்டு இருக்கீங்களா தோ நானும் வந்துட்டேன். எல்லாரும் கிளம்பு நேரத்துல நான் வந்துருக்கேனா? பரவாயில்ல எல்லாரும் சாப்பிட்டு வந்துடுங்க.

மஞ்சுளா மேடம் எனக்கு ஆரி ஒர்க் பத்தி தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு. எங்க போனாங்க சுகன் சீக்கிரம் வாங்கமாஅ உங்களுக்கு தான் வெயிட்டிங்

ஹாய் வினோ bank க்கு போய்டேன்.அதான் தொடர்ந்து பேச முடியால. இப்போ வந்துடேன்.ஆனா நான் சாப்பிட போறேன்.
ஹாய் யாழினி வாங்க பா. நல்லா சாப்பிடச்சா?

உன்னை போல பிறரையும் நேசி.

hello friends. nan puthia member anaium join pannavum .

always be happy and patiene.

வணக்கமுங்கோ, ஆரி ரொம்ப நல்ல எம்ப்ரொஇடெர்ய. கத்துக்கறக்கு கொஞ்சம் கொஞ்சம் லேட் ஆகும். ஏன்னா, அந்த ஊசி ல குத்தி பழகனும், அது மட்டும் பழகிட்டா, அவளோ தான். அதுக்கு பின்னாடி ஈஸி ஹ இருக்கும். டெய்லி உம் குத்தி குத்தி பழகுனா போதும்.

சிம்பிள் blouse டிசைன் ந, ரெண்டு மணி நேரத்துல போட்டுடலாம்.... ரொம்ப பெருசா, கிரான்ட் ஹ வேணும் ந ஒருநாள் கூட ஆகும்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நான் சாப்பிட்டுவருவதர்குள் புதுசுக்குபோயிட்டீங்களா

வினோஜா தொடங்கிவேசுட்டு ஜூட் விட்டுட்டாங்க போல....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நான் குவைத் இங்க உள்ள பால் திரிய நாள் ஆகும் உடனே திரிய என்னசெய்ய வேன்டும் அந்த பன்னிஎர் உருட்டும் போது எதுவும் சேஎர்க்க வேன்டாமா EASYAஉருட்டவருமா helpபன்னுங்கபா

மேலும் சில பதிவுகள்