தோழிகளே

ப்ரண்ட்ஸ் எனக்கு ஒரு சந்தேகம் .

ஹாய் தோழி நானும் இதே நிலமையில்தான் உள்ளேன் ரொம்ப குழப்பமாக இருக்கின்றது.என்ன செய்வது என்றே தெரியவில்லை பா

ஏமாறாதே|ஏமாற்றாதே

ஆமாம்பா நானும் கேள்விப்பட்டிருக்கிரேன் அப்படி இருந்தால் கருத்தரித்ததர்க்கான அறிகுரிகள் என்று வேர எனக்கு தெரியவில்லை தோழிகள் அனுபவத்தை கூருவார்கள் பார்ப்போம். என்ன ப்ரியா அரட்டைக்கு வாங்க அங்க பேசலாம்

அன்புடன்
ஸ்ரீ

ரொம்ப தேங்ஸ் ப்ரியா, கதிர், மேலும் தோழிகலே வந்து எனக்கு சொல்லுங்கள்

hai

Mugi, breast soreness can be a symptom of pregnancy..but let's also not forget that pregnancy and period symptoms are a lot similar and most women tend to confuse both..you said your last period was on Oct 18, and now your period is round the corner. So breast soreness is a way of your body telling you that your period is due in a week's time..what i would say is wait until you miss your period and then do a pregnancy test..Hope you get that BFP (Big Fat Positive) soon..good luck!!

தோழிகளே எனக்கு அக்டோபர் 18ந்தேதி லாஸ்ட் பிரியட்ஸ் நான் இன்று ஹோம் டெஸ்ட் எடுக்கலாமா?

please dont take test today.. me too last 18 th, today i did test, it is negative result. now i am very sad. wait untill 35 days then take u will get good result and u will be happy otherwise like me so sad.....

enaku period thalli ponale ,daily ezhundhukum podhu romba mayakama varudhu,adhu ennu theriyala,ana pregnancy kidayadhu,mayakam aoram period vandha udane sari aayidudhu,plz any one tell the treatment for this,mudhugum romba valikudhu,.

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

மேலும் சில பதிவுகள்