வணக்கம் தோழிகளே நான் அறுசுவைக்கு புதிது. நாம் பகிர்ந்து கொன்ட விசயங்கள் மற்றும் அறுசுவை தோழிகலுடன் உரையாடவும் என்ன செய்ய வேன்டும்.எப்படி போகவேன்டும் என்று சொல்லுங்களேன்.(கோச்சுக்காமல் என்னையும் உங்கள் தோழியாய் ஏற்று பதில் கூறவும்.)

ஸ்வர்ணா
ஸ்வர்ணா... கண்டிப்பா சேர்த்துக்குவோம். வருக வருக. :)
கலக்கல் கலந்துரையாடல் - 65
அங்க போய் தொடருங்க. எல்லாரும் கதையடிக்கிற இடம் அது தான்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா மேடம்
என்னையும் தோழியாய் ஏற்று உடனே பதில் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.உங்களின் குறிப்பு மற்றும் மெஹந்தி டிசைன்லாம் பார்த்துள்ளேன். நன்றாக உள்ளது.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.