அரட்டை அரங்கம் 67

ஹாய் தோழீஸ்

நான் கோவை போறேன் வர ஒரு வாரம் ஆகும் அதுவரை மறக்காம இருக்க இந்த அரட்டையை தொடங்கறேன்

எல்லோரும் இங்க வாங்கப்பா

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்

அப்படிப்பட்ட செல்வங்களை நான் பெற உதவியாய் இருக்கும் அறுசுவையின் அரட்டைக்கு வாங்கப்பா

புது அரட்டை ஆரம்பிச்சாச்சு எல்லாரும் இங்க வாங்க

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

மீரா என்னப்பா ஊருக்கு போகிருங்க? ஏதும் விசேஷமா?. நான் இப்போதுதான் உங்களுடன் பேசுகிறேன், உங்களைப்பத்தி கொஞ்சம் சொல்லவும்.

வாழு இல்லை வாழவிடு

தேவி என்னப்பா இப்படி ரத்தின சுருக்கமா சொல்லிருக்கிங்க. அதில் உங்க பிற்நதநாள் தேதி குறிக்கவில்லையே? pls அதை கொஞ்சம் தெரிவித்தால் நாங்க உங்களுக்கு வாழ்த்து தெரிவிப்போம்.

வாழு இல்லை வாழவிடு

நலம் தானே, இழை ஆரம்பிக்காவிட்டாலும் உங்களையெல்லாம் மறக்க மாட்டோம் மீரு, பத்திரமா போய்ட்டு வாங்கப்பா

அன்புடன்
பவித்ரா

வனிக்கா சிஸ்டம் சரியில்லையா போச்சுடா நல்ல நேரத்தில் சொதபிட்டேன் பரவாயில்லைகா நீங்க சீக்கிரம் சிஸ்டம் சரி பண்ணிட்டு வாங்க. வனிக்கா நான் பாத்துக்குறேன். உங்கள் அளவுக்கு சிறப்பா பண்ண முடியாட்டாலும் முடிந்தவரையில் இந்த இழையை எடுத்து செல்கிறேன். அங்க பேசிட்டே போன அரட்டை போல ஆகிடுமேன்னு தான் இங்க வந்து பதிவு போடுறேன்.

நலம் பவி கணவர் ஜெர்மனி போயிருக்கார் அதனால் மாமியார் மற்றும் அம்மா வீட்டுக்கு பயணம்
சுமி
நான் குடும்ப தலைவி இந்த வருடம் தான் mca முடித்தேன் கல்யாணம் ஆகி 2 வருடம் இந்த nov 30 வந்தால் முடிய போறது 8 மாதம் முன்பு வரை கோவை வாசம் தற்போது விஜயவாடாவில்

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

மீரா விஜயவாடா இடம் எப்படிப்பா உள்ளது. நல்ல SCHOOL எல்லாம் இருக்கா? ஏன்னா எல்லா ஊரையும் தெரிந்து வைத்துகொள்ளலாம் என்று கேட்டேன்.

வாழு இல்லை வாழவிடு

எப்படி இருக்கிங்க எல்லோரும் பேசிநாளாச்சு
கலக்கல் பவி ஆளையே அரட்டையில் பார்க முடியவில்லை என்ன விஷயம் அம்மாகிட்ட மறைக்காம சொல்லனும் சரியா

hi friends how r u
na ippa tha login paniruken en kelviku yarachu friends pathil solluinga plzzzzz

சூப்பர் school எல்லாம் இருக்குப்பா நான் ஊரிக்கு கிளம்பறேன் 3 மணிக்கு train கிளம்பறேன் மீண்டும் சந்திக்கலாம் ஊருக்கு போனதும் நேரம் இருந்தால் பதிவு போடுகிறேன்

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

மேலும் சில பதிவுகள்