nan sripriya enaku 3 matham munbu kulanthai piranthathu kurai pirasavam 7 mathathil piranthathu pirantha 7 nalil kulanthai iranthu vittathu nan marubadiyum nalla nirai matham mudinthu kulanthai perukolla asai atharku vazhi sollungal
nan sripriya enaku 3 matham munbu kulanthai piranthathu kurai pirasavam 7 mathathil piranthathu pirantha 7 nalil kulanthai iranthu vittathu nan marubadiyum nalla nirai matham mudinthu kulanthai perukolla asai atharku vazhi sollungal
பதிவை பார்த்ததும் மனது
பதிவை பார்த்ததும் மனது கனத்துவிட்டது தோழியே. இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.
நல்லதே நடக்கும்
ஒருமுறை அப்படி ஆனதால் அடுத்த முறையும் ஆக வேண்டும் என்று இல்லை..உங்களை பார்க்கும் மருத்துவரே அடுத்த முறை என்னென்ன கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லுவார்.மனசை எதிலாவது திசைதிருப்பி நல்லதே நடக்கும் என்று நம்பிக்கையாக இருங்கள்..உங்களுக்காக ப்ராத்திக்கிறேன்.
தோழி sri
தங்கள் பதிவை கண்டதும் கண்ணீர் வந்து விட்டது தோழி .எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் மீண்டும் குழந்தை பெறுவீர்கள் தைரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள் .உங்களது மருத்துவரை உடன் அணுகி இனி அடுத்த குழந்தை பெற செய்யவேண்டிய விசயங்கள் குறித்து பேசுங்கள் .சீக்கிரம் நல்ல செய்தியை இங்கு பதிவு செய்வீர்கள் .பிரார்த்தனையுடன் சௌமியன்
sri_200818
அன்புள்ள தோழீ நீங்க கவலையே படாதீங்க,உங்களுக்கு ஒரு அழகான, ஆரோக்கியாமான குழைந்தைய் பிறக்கும். நீங்கள் அதைப்பத்தியே நினைத்து கொண்டிருக்காதிங்க. மனசை கொஞ்சம் ரிலாக்ஸா வைத்துக்கொள்ளுங்கள். எங்க உறவினர் ஒருவர்க்கு உங்களைப்போலவே முதல் குழைந்து பிற்நது இறந்துவிட்டது, ஆனால் அடுத்த குழைந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கிறது. அந்த குழைந்தைக்கு தற்ப்போதுதான் 2வது பிறந்தநாள் விழா கொண்டாடினர். அதனால் குழைந்தை "நல்லமுறையில் பெற்று எடுப்பேன்" என்று எண்ணிக்கொண்டே இருங்கள்.
வாழு இல்லை வாழவிடு