எந்த website la பார்க்கலாம்?

நான் lic'ல profit plus policy போட்டிருக்கேன்,அதுல இப்போ எவ்வளவு amount இருக்குனு பார்க்கனும்,அதுக்கு எந்த website la பார்க்கலாம்?

அன்பு மதுமிதா

நீங்க எல் ஐ சி யின் வெப் சைட்ல லாக் இன், ரிஜிஸ்டர் செய்துக்குங்க. உங்க பாலிஸி டிடெயில்ஸ் எண்டர் பண்ணுங்க. அது வாலிடேட் ஆன பிறகு, நீங்க உங்க பாலிஸி டிடெயில்ஸ் பாக்கறப்போ, எவ்வளவு அமவுண்ட் சேர்ந்திருக்குன்னு அதிலேயே தெரியும்.

அல்லது எல் ஐ சி யின் கஸ்டமர் கேர் மதுரை நம்பர் கூப்பிட்டுக் கேளுங்க. 0452-2370361 இதுதான் அந்த நம்பர். காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரைக்கும் பேசலாம்.

நான் இதுவரைக்கும் பார்த்ததிலேயே,(கேட்டதிலேயே) தி பெஸ்ட் - கால் செண்டர் - கஸ்டமர் சர்வீஸ் இவங்கதான்.

அன்புடன்

சீதாலஷ்மி

ரொம்ப நன்றி சீதாலட்சுமி madam

மேலும் சில பதிவுகள்