கொலஸ்ட்ரால் குறைய

ஹாய் தோழிகளே என் கண்வருக்கு 2 கொலஸ்ட்ரால் அதிகமாக் இருக்கு LIPIDS (total cholestrol 306.1 mg, HDL cholestrol 38.0 mg, LDL cholestrol 219.5 mg , TRIGLYCERDIES 243.1 MG ,VLDL CHOLESTROL 48.6 MG ) இருக்கு இப்ப இந்தியா வந்திருக்கிறார் இங்க டாக்டரிடம் காமிச்சி மாத்திரை சாப்பிடுகிறார் எந்த வகையான் உணவு முறைகளை கொடுப்பது டாக்டர் இனிமேல் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சப்பிடனும்னு சொல்றாங்க கொலஸ்டரால் குறைய என்ன டயட் கொடுக்க வேண்டும் இப்ப காலையில் ஒரு கப் ஓடஸ் with lite horlicks 11 மணிக்கு fruit ஜீஸ் மதியம் சாதம் மாலை green tea இரவு சப்பாத்தி கொடுக்கிறேன் வேற என்ன உண்வு முறை கொடுக்க வேண்டும் சொல்லுங்கள் ப்ரண்டஸ் how to reduce cholestrol evening வாக்கிங் போறாங்க

Hi farveen!use olive oil or corn oil for cooking.Eat fiber rich food like apple,oats for reducing cholestrol.Add more garlic in ur food

வாக்கிங் மட்டும் போதது, நன்றாக மூச்சு இரைக்கும் மாறு ஜாக்கிங், விரைவான நடை நல்ல பலன் தரும். தண்ணீரில் பட்டை தூள் சேர்த்து காய்ச்சி வடிகட்டி தேன்
சேர்த்து பருகலாம். மீன் எண்ணெய் மாத்திரை தாருங்கள்.
தைராய்ட் பரிசோதனை செய்ய சொல்லுங்கள். அதனாலையும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். எப்பொழுதும் சூடான தண்ணீர் பருக சொல்லுங்கள். குறிப்பாக சாப்பிட்டவுடன்

ஹாய் பர்வீன்
என் கணவருக்கும் கொல்ஸ்ட்ரால் மிகவும் அதிகமாக இருந்தது. தினமும் கறிவேப்பிலைய ஸூஸ் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்துவிட்டு வாக்கிங் போனார். 30 நாளில் கொலெஸ்ட்ரால் below normal ஆகிவிட்டது. ஸூஸ் குடித்து 1 ம்ணி நேரத்திற்க்கு சூடாகவோ, கூலாகவோ எதுவும் சாப்பிட கூடாது. Try this

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஹாய் பர்வீன்.வால்நட் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் நன்கு குறையுமாம்.ட்ரை பண்ணி பாருங்கப்பா.

ஹசீன்

கரிவேப்பிலை காலையில் வெரும் வயிற்றில் 25 இலை சாப்பிடவும் இது அனுபவ உண்மை

மேலும் சில பதிவுகள்