சேலம் ஸ்பெசல் கரம் பொறி செய்வது எப்படி?

சேலம் ஸ்பெசல் கரம் பொறி செய்வது எப்படி?

மசாலா பொரி

1. பொரி - 4 கப்
2. பூண்டு - 5 பல்
3. வேர்கடலை - 1/2 கப்
4. பொட்டுகடலை - 1/2 கப்
5. தனியா தூள் - 1 தேக்கரண்டி
6. ஜீரக தூள் - 1 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
8. பெருங்காயம் - 1 சிட்டிகை
9. கடுகு - 1/2 தேக்கரண்டி
10. மிளகாய் வற்றல் - 4
11. கறிவேப்பிலை - சிறிது
12. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி

செய்முறை:

1. வேரகடலையை வறுத்துக்கங்க. பூண்டை தட்டி வைங்க.

2. கடாயில் எண்னெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து பெருங்காயம் சேருங்க.

3. பின் மிளகாய் வற்றல் சேர்த்து சிஅவ்ந்ததும் பூண்டு மஞ்சள் தூள்கறிவேப்பிலை, வேர்கடலை, பொட்டுகடலை சேர்த்து பிரட்டுங்க.

4. பின் தனியா தூள், ஜீரா தூள் சேருங்க, உப்பு கொஞ்சம் சேருங்க.

5. அடுப்பை ஆஃப் பண்ணிட்டு பொரியை உடனே சேர்த்து அந்த சூட்டுலயே பிரட்டுங்க. முடிஞ்சது.

இது தான் எனக்கு தெரிஞ்ச மசாலா பொரி. இது சேலம் கரம் பொரியான்னு எனக்கு தெரியாது ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Unga replyku romba tks akka.naan kettadu onion,tomato,satney pottu sevagale adhu.

IDUVUM KANDANDU POGUM

மேலும் சில பதிவுகள்