hai this is priya new member
enaku marriage agi 1 year aguthu. baby kaga try panikitu irukom. Naan QATAR vanthu 4 month aguthu. enoda native place CUDDALORE. cuddalore la irukum pothu enaku regular periods than irunthathu. but qatar vandha piragu 43 days piragu than period vanthuchu. ethanala ipadi irregular period varuthu? pls help me friends. QATAR la entha doctor nalla parpanganu konjam solunga pls?
Note: kulanthai varam venda ethavathu parikargal iruntha solunga pls. Qatar la dhurian fruit kidaikuma?
கத்தார் தோழிக்கு
நீங்க கத்தாரில் எங்க இருக்கீங்கன்னு தெரியல...தோஹாவில் இருக்கும் டாக்டர்
மாலினியை பார்க்கலாம்..ஒரு வருடம் என்பது வருத்தப்படும் அளவுக்கு பெரிய இடைவெளி இல்லை...இடமாற்றம்தான் உங்களின் இர்ரெகுலர் பீரியட்ஸ்க்கு
காரணம் என நினைக்கிறேன்..
கத்தார்ல டூரியன் ஃப்ரூட் கிடைக்காது..அப்படி கிடைத்தாலும் அது இந்த பிரச்சனைக்கு தீர்வாக இருக்காது..
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
thanks friend
Thanks for ur reply.
Naan Qatar la AL WAKRA la irukom. Doha la Dr.Malini Address sola mudiuma pls? Neenga Doha la enga irukinga? May I know ur name pls. tamil a type epadi pandrathunu konjam solunga friend?
நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.
அன்புடன்,
பிரியாகார்த்திக்.
ஆலோசனை
ஹலோ பிரியா,எப்பிடி இருக்கீங்க?நானும் வக்ராவுல தான் இருக்கேன்.நீங்க வக்ராவுல எந்த இடத்துல இருக்கீங்க?தோஹா-ல Al Rafa Polyclinic-ல Mrs.Hema Rajeev-ன்னு ஒரு Gynecologist இருக்காங்க.அவங்களை கன்சல்ட் பண்ணுங்க.
there is one more famous
There is one more famous gynac in doha her name is dr.kudsia begam.Durian fruit is available in LuLu hypermarket.
hai qatar friend
epadi irukinga? EZDAN 2 la irukom. Neenga wakra la enga irukinga?
நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.
அன்புடன்,
பிரியாகார்த்திக்.
ummsaid
there is a tamil doctor in QP clinic in ummsaid
me too had same problem before
eat lots of dates here
dont worry
that too will be a stress
be normal
தேவி
ஹாய் தேவி,
உங்கள் கருத்துக்கு நன்றி. அந்த டாக்டரின் போன் நம்பர் (அ) முகவரி தர முடியுமா? ப்ளீஸ்.
நாளை என்றால் தாமதம் ஆகிவிடும்; இன்றே வாழ்ந்து விடுங்கள்.
அன்புடன்,
பிரியாகார்த்திக்.
தயவுசெய்து பரிகாரங்களில்
தயவுசெய்து பரிகாரங்களில் காலத்தை வீணாக்காதீரகள் , மனக்குழப்பமில்லாத தாமபத்தியமே உங்களுக்கு தற்போது தேவை,இடமாற்றத்தை மறந்து மனமாற்றத்தோடு புணருங்கள்
parigaram pathi
parigaram pathi theriyala....mudinja next time sashti appo viratham irunga...ithu ennoda suggestion...
hi qatar friends
Hi, this is shanthi. First of all very happy 2 see ur here. ennoda sontha oorum cuddalore than. innum 1 or 2 months piragu qayar kku vara irrukiraen. ennaku marriage aagi 2 and half years aakirathu. innum child illai. qatar vanthu treatment edukka vendum. want 2 keep in touch with all