வேலை தேவை.. ஆட்கள் தேவை..

வாழ்க்கை என்பதே தேடல்தான் என்று ஆகிவிட்ட நிலையில், இன்றைக்கு இரண்டு விதமான தேடல்கள் முக்கியத்துவம் பெற்று இருக்கின்றன. ஒன்று வேலை தேடல், இன்னொன்று வேலைக்கு ஆட்கள் தேடல். ஏராளமானோர் சரியான வேலை தேடி அலையும் இந்த காலக்கட்டத்தில், நிறைய இடங்களில் வேலைக்கு சரியான ஆட்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றார்கள்.

இந்த பகுதியில் வேலை வேண்டுவோரும், வேலைக்கு ஆட்கள் வேண்டுவோரும் தங்கள் தேவைகளைக் குறிப்பிட்டால், இதன்மூலம் சிலர் பயனடைய வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால், வேலை வேண்டும் என்பதை தலைப்பில் இட்டு, உங்களைப் பற்றின தகவல்களை சுருக்கமாக தரலாம். அதேபோல், உங்களுக்கோ, உங்கள் நிறுவனத்திற்கோ ஏதேனும் ஆட்கள் தேவைப்பட்டால், ஆட்கள் தேவை என்று தலைப்பிட்டு, உங்கள் தேவையை இங்கே தெரிவிக்கலாம்.

வீட்டில் இருந்தே வேலை செய்ய விரும்புகின்றவர்கள் தயவுசெய்து இந்த த்ரெட்டில் வேலை வேண்டும் என பதிவுகள் கொடுக்க வேண்டாம். அதற்கு work from home என்று தனியாக உள்ள த்ரெட்டில் பதிவுகள் கொடுக்கவும். நிறுவனங்களில் பணி புரிய விருப்பம் உள்ளோரும், நிறுவனங்களுக்கு ஆட்கள் வேண்டுவோர் மட்டும் இங்கே கொடுக்கவும். Work from home தனிப்பகுதியாக இருக்கட்டும்.

BANGALORE வீட்டில் தங்கி வேலை செய்ய ஆள் தேவை. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்கிறோம். குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் , பெண் - 2 (twins - 19 months))RS 4000.00 CONTACT NO .svijayprasad2010@gmail.com

please help me friends

Your Website is good, and every page is easily navigate

I am 25 Years old and I have passed B.sc chemistry since 2002-2005, from Aditanar College of Arts and Science. I have also taken a course in MS- Office. Now I am working in Press from august 2005 to till date. I am searching a challenging job in admin level.. I have essential knowledge in Computer skills.
Contact:jegaselvam.gopal@gmail.com,Cell:98404 94441

Job Openings referred by Vijaypvp groups will be provided under this topic.

Reference : vijaypvp@yahoogroups.com
Owner : Vijayakumar Palanisamy (vijaypvp@gmail.com)

Please call on the below number and proceed:

Job Description:

Wanted Tele callers / Marketing Executives with good communication skills - Qualifiaction No bar
Walkin with your updated resumes to below address between 03rd Jan 2010 - 08th Jan 2010.

MICROBASE TECHNOLOGIES,No:174, Arcot Road, E Block,Basement - Dhoshi Gardens,Opp. to Vadapalani Depot,Vadapalani, Chennai- 26044-43069908/9840934456www.microbasetech.com

Experience: 0 - 2 years

Role:
• Fresher
• Trainee

Key Skills: Good Communication Skills - Able to communicate with the clients

Industry: IT/ Computers - Software

Posted On: 3rd Jan 2011

Job Ref Code: TC/ME

Thanks & Regards,
Ms. Jasmine Arun.

Company Name : IGATE

Designation:
Walk in for Helpdesk Analyst at iGATE Bangalore

Job Description:
Qualification:

Fresh Graduates - B.Sc / BCA / B.Com / Diploma - (Any stream).

We also invite BE / B.Tech graduates from 2009 or 2010 batch who are interested to apply.

Job Location: Bangalore Date: 4th January to 7th January Timings: 2 PM to 4 PM

Desired Profile:
Willing to work from 5PM – 3AM IST

Willing to sign a 2-year service agreement

Very Good Communication skills with basic understanding in Computers

Should be willing to work in Technical Voice Support process

Venue: iGATE

158-162 & 165 - 170, EPIP Phase II, Whitefield,

Bangalore 560 066

Board No: 91-80-4104 0000

God is great

hi friends
என்னுடைய தங்கை BBA முடித்து MBA corres ல பண்ணிட்டு irukanga நீங்க எதாவது வேலை இருந்தா சொல்லுங்க.ப்ளீஸ்.ஒரு வருடம்MBA காலேஜ் ல படிச்சு continue பண்ண முடியாமல் corres laபண்றாங்கhelp me

vetri nichayam

46 yrs ex-serviceman want a job in madurai. healthy body, Army degree ,language known- Tamil,English and Hindi. want a job- Security Supervisor , Store Keeper , Labor Supervisor and Security Guard.

தோழிகளே! நான் D.C.T., B.C.A முடிச்சிருக்கேன். நான் வேலைக்கு போகணும் என்று நினைக்கிறேன். எனக்கு எதுவும் முன் அனுபவம் இல்லை. தாம்பரம் MEPZல எனக்கு எதாவது வேலை கிடைக்குமா? எப்படி விண்ணப்பிப்பது?

I am M.PAVITHRA; I graduated from Dr.Sivanthi Aditanar College of Engineering affiliated to Anna University, Tamil Nadu with Bachelor of Engineering in Electrical and Electronics discipline passed out in 2010, scored 80% with first class distinction,now i searching for job if any vacancy in company pls inform me

”கடவுளிடம் சொல்லாதே உன் பிரச்சனைகள் எவ்வளவு பெரியது என்று;
உன் பிரச்சனைகளிடம் சொல் உன் கடவுள் எவ்வளவு பெரியவர் என்று”

பவித்ரா

ஹாய் என் பெயர் நித்யா.எனக்கு வங்கியில் வேலை செய்ய வேண்டும் ஆசை.நான் பி.பி.ஏ.,2003 ல் முடித்தேன்.இப்போ எம்.காம்., படித்துக் கொண்டு இருக்கிறேன்.கம்புயூட்டர் பேசிக் முடித்துள்ளேன்.டாளி முடித்துள்ளேன்.ஆனால் டச்சு விட்டுவிட்டது.எனக்கு கிடைக்கும்மா.

இன்று வேளையை இன்றை முடிப்பது

மேலும் சில பதிவுகள்