Please சந்தேகங்கள் ..... பதில் சொல்லுங்க, தவறா ஏதாவது இருந்தால் மன்னிக்கவும்.

என் வயது 33, எனக்கு திருமணம் ஆகி நான்கு வருடம் முடிந்து விட்டது. கடந்த இரண்டு வருடமாக குழந்தைக்கு முயற்சி செய்து கொண்டுள்ளோம். நான் அமெரிக்காவில் வசிக்கிறேன்.
1. இங்கு ovulation கண்டுபிடிக்க எந்த kit நன்றாக உள்ளது? எத்தனை நாட்கள்
டெஸ்ட் செய்ய வேண்டும் (Eg. 10 -20 நாள் வரை)
2. டாக்டர் கொடுத்த folic acid எடுக்க ஆரம்பித்ததில் இருந்து எனக்கு periods 5
நாட்கள் தள்ளி வருகின்றது. அதற்கு முன்பு 29 வது நாள் வரும். இதற்கு
என்ன காரணம்? periods வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பு pregnancy symptoms
மாதிரி வாந்தி வருவது போல் உள்ளது.
3. தினமும் குளிக்கும் போது அந்த இடத்தை சோப்பு போட்டு கழுவலாமா? அல்லது
சோப்பு உள்ளே சென்று விடுமா? அதனால் கருத்தரிப்பதில் ஏதேனும் பாதிப்பு
வருமா?
4. ஒரு மாதத்தில் எத்தனை முறை சேர்ந்து இருக்க வேண்டும். ?
தயவு செய்து நியூஜெர்சியில்/நியூயார்க்கில் யாராவது இருந்தால் நல்ல டாக்டர் பற்றி சொல்லுங்கள்.

i dnt know abt the ovulation kit. but i can answer the other three answers
2. folic acid tablets makes ur egg more fertile for reproduction other than that it wnt cause anything. its normal if u take folic acid tablets u will feel vomiting sensation. not for all but some of the women has this symptoms. but nothing to worry . dnt stop taking folic acid tablets.
3. u can wash with soap. soap wnt hurt u or it wnt stop getting pregnant.
4. as u told u will be having periods 29 th day of every cycle. u can try having sex between 13 th to 18 day of ur periods. 13,14,15 are the ovulation days for most of the women. better u start from 12 th day if its healthy for u. dnt worry many of our women are not aware of the fertile days. thats the main reason for delyed pregnancy. i think no need to check with ovulation kit.u first try the days i told. try continously for 4 months . be relax, have healthy and light diet . go for a walk before mating. not more than 10 mins its just to make ur uterus ready.
sorry if i told anything awkwardly. i am sure this time u will get pregnant. my best wishes for u .
happy pongal:)

நீங்கள் சொன்ன பதில் மனதுக்கு ரொம்ப சந்தோஷமாகவும், படிக்கும் போதே கண்களில் நீர் வந்தது. உண்மையில் இது வரை யாரும் என்னிடம் இவ்வளவு அக்கறையாக பதில் சொன்னது கிடையாது. இப்போது எனக்கே சிறு நம்பிக்கை வந்துள்ளது. உங்களுடைய ஆலோசனைகளை கட்டாயம் செய்யபோகிறேன்.
உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

இதுவும் கடந்து போகும் !

u r always welcome ,i am very happy to see ur reply. i know how depressed u will be, dnt worry just try it for four months. see beautiful baby pictures before u go to sleep it will give positive attitude and makes things possible. it happened in my life .u too will have it. life.dnt lose ur hope. all the best. :)
bye
by the way my name is Revathy

where u r from ? newyork or newjersey which place? i m in newyork... u can wash that place with soap. nothing will happen... make sure the amount of folicacid u take.. dont take excess. because my sister once stopped taking folicacid after that she become conceived. but it may vary from person to person.
best u will consult a doctor. after periods u have intercourse within 7 to 18 days .be relax and do a work which u like to do.. if u like to give ur email id i will mail u .

உங்களுக்கு மிகவும் நன்றி. உங்களுடைய பொறுமையான பதில் உங்களுடைய அனுபவத்தை சொல்கின்றது. உங்களை போன்ற நல்ல தோழி கிடைத்ததற்கு நான் அறுசுவைக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

இதுவும் கடந்து போகும் !

நான் நியூஜெர்சியில் இருக்கின்றேன். எனக்கு டாக்டர் 1mg folic acid கொடுத்துள்ளார். உங்களுடைய ஆலோசனைக்கும் மிக்க நன்றி. என்னுடைய ஈமெயில் mahiran3@gmail.com

இதுவும் கடந்து போகும் !

I would recommend Doctor Kamala Das, Parsippany. Follow all her advices strictly. She is a great lady, she treated me like her own daughter. Even with so many complications, she made Normal delivery possible. Go to her only if travelling does not take much time. Otherwise you have to enquire locally. Go to Indian doctors only as only they can understand our culture and food practices.

Thanks for recommended Dr.Kamala Das, we live 25 miles away from parsipanny. I am working so I guess travel for every check up will be difficult. Currently I am visiting Indian doctor only. If you know anyone in Jersey city, let me know.

இதுவும் கடந்து போகும் !

Hi,
Also kindly try not to worry so much about it dear,bcos u get stress, and it certainly influences your health.By nature we indians have a strong reproductive system, u might be delayed for some reason, but kandippa u will conceive soon..by heary wishes and prayers for you dear...

Many thanks to you for your reply and prayer. Yes I do have lot of stress, work pressure. I will start doing yoga. Hope everything will be fine.

இதுவும் கடந்து போகும் !

மேலும் சில பதிவுகள்