சேமிப்பது

0

http://www.arusuvai.com/tamil/node/15366
இந்த பதிவில் போய் பார்த்தால் உங்களுக்கு ஒரு ஐடியா வரும் .அப்புறம் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும் .இங்கே நீங்கள் புதிய கேள்வியை சேர்க்கும்போது இதற்க்கு முன் இதே மாதிரி யாரேனும் கேட்டிருகிரார்களா என்று கவனமாக தேடிப்பார்த்து ,இல்லையெனில் மட்டும் புதிதாய் கேள்வி கேளுங்கள்பா.சரியா குமாரி :->
என்ன நண்பி என் மேல் கோபமா.எல்லோருடனும் அன்பாய் இருக்கவே ஆசைபடுபவள் நான் .சரியா :-)

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்