*** அரட்டை - 14***

1.இது தமிழ் தளம் ..இங்கு தமிழ்லேயே பேசுங்கள் .தங்கிலிஷில் பேசுவதை தவிருங்கள் .
தமிழில் டைப் பண்ண இந்த பக்கத்தின் அடியில் அறுசுவை என்ற தலைப்பின் அடியில் தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......

2..இங்கு மட்டும்தான் அரட்டை அடிக்கணும் .கண்டிப்பாக வேறு இழையில் அரட்டை அடித்து அந்த இழைக்கு இடையுறு செய்ய வேண்டாம்

3..எல்லோருமே சந்தோசமா பேசுங்க .சங்கடங்கள் ஏதும் வேண்டாம் ...ஏதாவது தோணினா கண்டிப்பா சொல்லலாம் .இது உங்கள் இடம்.

4..நல்ல சுவாரசியமான தலைப்புகளோடு பேசுவோமா!!!

5..அரட்டையை தவிர வேறு இழைகளை தொடங்குவதற்கு முன்பாக ..இதற்கு முன் ஏதேனும் இதைபற்றி உள்ளதா ???என பார்த்து இல்லையென்றால் மட்டும் புதிதாய் (பயனுள்ளதாய்)தொடங்குங்கள்.தலைப்பை தமிழில் தேர்வுசெயுங்களேன்.அப்படி ஏற்கனவே உள்ளதையே மறுபடியும் தொடங்கினால் .யாரும் மறுபடியும் பதிலளிக்க மாட்டார்கள்தானே.இதற்க்கு யாரும் கோபித்து பயன் இல்லை.

6..மேற்கூறியவற்றை நடைமுறைபடுத்துமாறு இந்த அரட்டை குடும்பத்தின் சார்பாக மிக மிக அன்போடு கேட்டுகொள்கிறோம்.இது உங்கள் தளம்,இதை பயனுள்ளதாக வைத்துகொள்வது உங்களின் கையில் உள்ளது உள்ளது உள்ளது.!!

காங்கோ ஜூஸ் செய்முறை படித்தவுடன் உவ்வ்வ்வே..... சாரி லைட்டா வயிறு அப்செட் அதான்.. உவ்வ்வ்வே..... please excuse me..இதோ வந்துடறேன்...
உவ்வ்வ்வே.....

அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

கோமு குட்மார்னிங். என்ன இன்னைக்கு ஸ்பெஷல். ஹாய் ப்ரெண்ட்ஸ் இன்னைக்கு வெள்ளிக்கிழமைக்கு அப்படியே அரட்டைப்பக்கம் வந்து கொஞ்சம் தூபம் காட்டிப்போங்க பார்க்கலாம்.

ஆமி, வினு, கோமு

எல்லாரும் எப்படி இருக்கிங்க? நலம் தானே.. அதிகம் யாரையும் அரட்டை பக்கம் பார்க்க முடிவதில்லையே

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் நண்பீஸ்,
எல்லோருக்கும் காலை வணக்கம்.எல்லோரும் எப்படி இருக்கிங்க.

kalaimathi

ஹாய் கோமு,குட்மார்னிங் சொல்லி அரட்டையை துவங்கி வைச்சுட்டீங்களா?உங்ககூட பேசலாம்னு பார்க்கறேன்,கிடைக்கவே மாட்டீங்கறீங்க.

ஹாய் வினோ,எப்படி இருக்கீங்க?பார்த்து ரொம்ப நாளாயிடுச்சே.

ஹாய் ரம்ஸ்,எப்படி இருக்கீங்க?இந்த டைம்ல பார்க்கறதுக்கு சந்தோஷமாயிருக்கு.நைட் டைம்ல இருப்பீங்க.கொஞ்சநாளா காணோம்.ரொம்ப பிசியா,ரம்ஸ்.

அன்புடன்
நித்திலா

ஹாய் சுமி அண்ட் கல்ப்ஸ்.. எப்படி இருக்கீங்க.. உங்களுக்கு வணக்கம்

அரட்டையை தூங்க விடுவதா...?. என்ன கொடுமையான விஷயமிது!?. வீறுகொண்டெழுந்து வாருங்கள் சகோதரிகளே!.

அன்புடன்
THAVAM

ஹாய் கோமு,வினோ,ரம்யா,நித்தி,கலை,நிம்மி &தோழிகள் அனைவருக்கும் காலை வணக்கம்.:)

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் கோமு,வினோ,ரம்யா,நித்தி,கலை,நிம்மி &தோழிகள் அனைவருக்கும் காலை வணக்கம்.:)

ஹாய் அண்ணா வாங்க காலை வணக்கம்

உன்னை போல பிறரையும் நேசி.

மேலும் சில பதிவுகள்