1.இது தமிழ் தளம் ..இங்கு தமிழ்லேயே பேசுங்கள் .தங்கிலிஷில் பேசுவதை தவிருங்கள் .
தமிழில் டைப் பண்ண இந்த பக்கத்தின் அடியில் அறுசுவை என்ற தலைப்பின் அடியில் தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......
2..இங்கு மட்டும்தான் அரட்டை அடிக்கணும் .கண்டிப்பாக வேறு இழையில் அரட்டை அடித்து அந்த இழைக்கு இடையுறு செய்ய வேண்டாம்
3..எல்லோருமே சந்தோசமா பேசுங்க .சங்கடங்கள் ஏதும் வேண்டாம் ...ஏதாவது தோணினா கண்டிப்பா சொல்லலாம் .இது உங்கள் இடம்.
4..நல்ல சுவாரசியமான தலைப்புகளோடு பேசுவோமா!!!
5..அரட்டையை தவிர வேறு இழைகளை தொடங்குவதற்கு முன்பாக ..இதற்கு முன் ஏதேனும் இதைபற்றி உள்ளதா ???என பார்த்து இல்லையென்றால் மட்டும் புதிதாய் (பயனுள்ளதாய்)தொடங்குங்கள்.தலைப்பை தமிழில் தேர்வுசெயுங்களேன்.அப்படி ஏற்கனவே உள்ளதையே மறுபடியும் தொடங்கினால் .யாரும் மறுபடியும் பதிலளிக்க மாட்டார்கள்தானே.இதற்க்கு யாரும் கோபித்து பயன் இல்லை.
6..மேற்கூறியவற்றை நடைமுறைபடுத்துமாறு இந்த அரட்டை குடும்பத்தின் சார்பாக மிக மிக அன்போடு கேட்டுகொள்கிறோம்.இது உங்கள் தளம்,இதை பயனுள்ளதாக வைத்துகொள்வது உங்களின் கையில் உள்ளது உள்ளது உள்ளது.!!
தீபா எனக்கு
தீபா எனக்கு குழந்தைகனா ரொம்ப பிடிக்கும்பா, அதனால் எத்தனை குழந்தைகள் இருந்தா என்ன? குழந்தைகளோட விலையாடுரதே ஒரு சுகம்தானே.
வாழு இல்லை வாழவிடு
ஸ்வர்ணா, அஸு, சுகி, ஸ்ரீ, தேவி, யாழி, வினோ, பாரதி
சமையல் ராணி ஸ்வர்ணா
டீச்சர்ரம்மா அஸு
வாண்டுகள் சுகி, தேவி, யாழி, வினோ
கவிதை அரசி பாரதி
எல்லோரையும் மாட்டி விடுற ஸ்ரீ
எங்கிருந்தாலும் வரவும்....
தோழிஸ்
என்ன விட்டுட்டு அரட்டையா நோ நோ வந்துட்டேன்ல இன்னைக்கு நான் தக்காளி சாதம் சாப்பிட்டேன் ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய் ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
அன்புடன்
ஸ்ரீ
எப்படி, ஸ்ரீ இப்படி?
எப்படி ஸ்ரீ கூப்பிடனும்னு காத்துட்டு இருந்தியா? கூப்பிட்டவுடன் வந்துட்ட... தக்காளி சாதம் எங்கள விட்டுட்டு சாப்டியா? பாத்து வயிறு நல்ல தானே இருக்கு..
ஸ்ரீ என்ன
ஸ்ரீ என்ன தீபா கூப்பிட்டவுடனே வருகிறாய்? ஏன் லேட்ப்பா?உன்னை சொல்லுகிறேன் நானே லேட்தான்.
வாழு இல்லை வாழவிடு
தீபா
நீ கூப்ட்டு வராம இருப்பேனா வந்துட்டேன் பாரு
கல்ப்ஸ் நேத்து உங்க கூட பேச முடியல டைம் ஆகிடுச்சு உங்க காங்கோ ஜூஸ் செய்முறை சூப்பர் நான் எங்க வீட்டுக்கு வர்ரவங்கலுக்கு செய்து கொடுக்கலாம்ன்னு இருக்கேண்
ஹாய் சுமி
தீபு என்ன எல்லாருக்கும் நல்லா பேர் சூட்ரீங்க
நிம்மி ஹாய்
அன்புடன்
ஸ்ரீ
நானும் வந்தாச்சு...
யாருடா நம்ம பெற சொல்றதுன்னு பாத்தா, நம்ம தீபா கண்ணு..... குப்பிட்ட உடனே வந்துடுவோம் இல்ல.... எல்லாரும் எப்படி இருக்கீங்க? என்னால தான் சரியாய் அரட்டைக்கு வரவே முடியறது இல்ல. நேத்து வந்து ஒரு பதிவு போட்டுட்டு ஓடிட்டேன்.
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
சுகி குட்டி, ஸ்ரீ
என் செல்லம் சமத்து, தோழிஸ் எப்படி வந்து நிக்ரா பாருங்க நம்ம சுகி... சுகி குட் கேர்ள்.. இந்தாடா உனக்கு லாலி பப்..
யாரு அங்க என்ன முறைகரது? ஒ ஒ.... ஸ்ரீ நீயா கோவிச்சுகாத இந்த பிடி உனக்கும் லாலி பப்...
சுகி
யாருப்பா அது புதுசா? நேத்திக்கு உள்ளே வரவான்னு கேட்டுப்புட்டு ஓடி போய்விட்ட இந்த பொண்ணு, இன்னிக்கு எப்படி தைரியமா வருது?
வாழு இல்லை வாழவிடு
சுமி,தீபா,சுகி
சுமி நீ லேட்டா வந்துட்டு என்ன சொல்ரியா ம்ம்ம் இருக்கட்ட்டும் டீச்சர் வரட்டும்
தீபா பதிவு போட்டுட்டு இருந்தேண் பா போட்டு பார்த்தா நீ கூப்ட்ருக்க இவ்லோ நேரம் வயிறு நல்லா தான் பா இருந்தது நீ வேர சொல்லிட்டியா இனிமே என்னவோ
வாங்க மேடம் என்ன உங்களுக்கு தெரிதாங்க எப்படி தெரியும் நீங்க ரொம்ப பிஸி ஆச்சே எங்களையும் கொஞ்சம் நியாபகம் வச்சிக்கோங்க மேடம் மேடம் மேடம்
அன்புடன்
ஸ்ரீ