பிறந்தநாட்கள்,திருமணனாட்களை பதிவிடுங்கள் !

அன்பு நன்பீஸ்களிடம் கேட்பது என்னவென்றால்......இந்த பிப்ரவரி மாதத்தில்(1 -28 ) உங்கள்,உங்களின் குடுபத்தாருக்கு வரும் பிறந்தநாட்கள்,திருமணனாட்களை தயவுசெய்து இங்கே வந்து சொல்லுமாறு அன்போடு கேட்டுகொள்கிறேன் ....அது இன்று முடிந்திருந்தாலும் கூட.....தயவுசெய்து பதிவு செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.....

எனக்கு இன்று(feb12) ஒன்பதாவது திருமண நாள்.அதை முதலில் உங்களிடம்தான் பகிருகிரேன் அருசுவை தோழிகளே.

வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.

திருமண நாள் வாழ்துக்கள் சகோதரி!

அன்புடன்

றஹீமா பைஷால்

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

என்னுடைய உதய நாள் :அக்டோபர் 19

Wish you happy wedding day friends. Ungal vazhvel ellam nalamum valamum petru vazha yen vazhthugal

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

yennaku 8th wedding day mudinthathu

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

belated wedding day wishes to u

thank you pa.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

feb 19th my 12th wedding day

feb 22 my birthday

மேலும் சில பதிவுகள்