வாலன்டைன்ஸ் டே காதலர்தினம் மட்டும் அல்ல; அன்பு எனும் உணர்வு இருக்கும் அனைவருக்கும் பொதுவான நாள் அல்லவா? அறுசுவையில் இன்று இந்தப் பதிவினைப் பார்க்கும் அனைவருக்கும் இமாவின் 'அன்புவாழ்த்துக்கள்'. ;))
அருசுவையின் அனைத்து தோழிகள்,தோழர்கள்,அண்ணாக்கள்,அக்காக்கள்,அம்மாக்கள் அனவருக்கும் என் அன்பு காதலர் தின நல்வாழ்த்துக்கள் . இன்று போல் என்றும் ஒற்றுமையுடனும் வாழ இறைவனை ப்ராத்திக்கிரேன்.
எனக்குள் இருக்கும்
உன்னையே உன்னால்
புரிந்து கொள்ள
முடியாத போது!
உனக்குள் இருக்கும்
என்னை எப்படியடி
புரிந்து கொள்வாய்.......... கதாலை புரிந்து கொன்டு வாழ்கை தொடங்க கதாலர் தின வாழ்த்துகள் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அனைவருக்கும் எனது காதலர் தின நல்வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் எல்லோரும் அன்புடனும்,பாசத்துடனும் வாழ வேண்டும்.அன்பை பொத்தி வைக்காமல் வெளிப்படுத்துக்கள்.வெளிப்படுத்தாத அன்பு வேஸ்ட் என்பது என் கருத்து.
வாழ்த்துகள் பெறுங்கள்.
அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள்
உணர்வுபூர்வமா மற்றும் உண்மையான காதலர்களுக்கு வாழ்த்துகள்.
இன்னிக்காவது உங்களை பெற்றவர்களிடம் உங்கள் காதலை சொல்லி வாழ்த்துகள் பெறுங்கள்.
எனக்கு இதுவரை ஒரு காதலன் கிடைக்க வில்லை.
கிடைத்தபின்தான் சொல்ல வேண்டும்..........................கணவனிடம்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
வாழ்த்துக்கள்..
அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்.. ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
வாழ்த்துக்கள்....
அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்....
யோகராணி மேம் சொன்னதயே நானும் சொல்கிறேன்,காதலர்கள் பெற்றோரின் ஆசிர்வாதத்துடனேயே வாழ்க்கையை தொடருங்கள்....
வாழ்த்துக்கள்
பெற்றோர் பார்த்து திருமணம் செய்த பிறகு காதலர்கள் போன்று அந்நியோநியமாக வாழும் அனைத்து தம்பதிகளுக்கும் என் மனம் நிறைந்த காதலர் தின வாழ்த்துக்கள்.
நீங்கள் இன்று போல என்றும் மனமொருமித்து இதே காதலுடன் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
வாலன்டைன்ஸ் டே
தாங்க்ஸ் கல்ப்ஸ். ;))
வாலன்டைன்ஸ் டே காதலர்தினம் மட்டும் அல்ல; அன்பு எனும் உணர்வு இருக்கும் அனைவருக்கும் பொதுவான நாள் அல்லவா? அறுசுவையில் இன்று இந்தப் பதிவினைப் பார்க்கும் அனைவருக்கும் இமாவின் 'அன்புவாழ்த்துக்கள்'. ;))
- இமா க்றிஸ்
kalps, yazhi, devi, kumari, sri and all
கல்ப்ஸ் எப்படி இருக்கீங்க. எல்லோருக்கும் காதலர் தினம் நல்வாழ்த்துக்கள். எனக்கும் லவ் marriage தான். ரொம்ப அழகான காதல்.
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
வாழ்த்துக்கள்
அருசுவையின் அனைத்து தோழிகள்,தோழர்கள்,அண்ணாக்கள்,அக்காக்கள்,அம்மாக்கள் அனவருக்கும் என் அன்பு காதலர் தின நல்வாழ்த்துக்கள் . இன்று போல் என்றும் ஒற்றுமையுடனும் வாழ இறைவனை ப்ராத்திக்கிரேன்.
அன்புடன்
ஸ்ரீ
ஸ்ரீ
வணக்கம் ஸ்ரீயக்க. எப்பிடி இருக்கீங்க. சௌக்கியமா.
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
lovers day
எனக்குள் இருக்கும்
உன்னையே உன்னால்
புரிந்து கொள்ள
முடியாத போது!
உனக்குள் இருக்கும்
என்னை எப்படியடி
புரிந்து கொள்வாய்.......... கதாலை புரிந்து கொன்டு வாழ்கை தொடங்க கதாலர் தின வாழ்த்துகள் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
வாழ்த்துக்கள்
அனைவருக்கும் எனது காதலர் தின நல்வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் எல்லோரும் அன்புடனும்,பாசத்துடனும் வாழ வேண்டும்.அன்பை பொத்தி வைக்காமல் வெளிப்படுத்துக்கள்.வெளிப்படுத்தாத அன்பு வேஸ்ட் என்பது என் கருத்து.
Expectation lead to Disappointment