Hi madam,
enaku kannathula blackheads romba naala irukku...adhu complete maraiya vali sollunga pls...olive oil mattum use pannalama?skin colour edhum change aaguma?enoda skin normal dhaan..tell me the simple tips pls

நந்தினி
ஸ்கின் டாக்டர்கிட போய் காமிங்க நந்தினி தனி சோப்பு, டேபிலேட் எல்லாம் குடுப்பாங்க ...உங்க ஸ்கின் கு ஒத்துக்காத எதையும் போடாதிங்க கொஞ்ச நாளைக்கு ...
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪
Blackheads
madam,enaku pimples vandhuchu adhunaala vandhadhu dhaan indha blackheads ..edhum simple tips irukaa??kannathula irukku 1 month ah dhaan...
hai nandini
http;//www.arusuvai.com/tamil/node/3677 இந்த லிங்கில் போய் பாருங்க.இதில் தேவா ஒரு ஹெர்பல் பொடி தயாரிப்பு பற்றி சொல்லியிருப்பாங்க அதை உபயோகித்து பாருங்க.அதன் பயன் பற்றியும் அதில் தேவா சொல்லியிருக்காங்க.உபயோகித்து பயன் அடைந்ததும் அதன் பயன் பற்றி எங்களுக்கு நீங்களே சொல்லுவிங்க.