****** கொஞ்சம் அரட்டைகொஞ்சம் சேட்டை *******

தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......
* இது பொது தளம், அதனால் உங்களது மெயில் ஐடி, உங்க போன் நம்பர், உங்க வீட்டு முகவரி தர வேண்டாம்.இது அரட்டைக்கு மட்டும் அல்ல, இந்த சைட்டின் எல்லா இடங்களுக்கும் பொருந்தும்.

ஹாய் தோழிஸ் நான் இனைக்கு தலைப்பு சொல்லுரேன்.ஆனா எல்லோருமே இந்த தலைப்பு பற்றி பேசியே ஆக வேண்டும் என்பது என் ஆசை.

********** நம் பெற்றோரை நினைத்து நாமே வியக்கும் விஷியங்கள்***********

அதாவது அப்பா,அம்மா எல்லோருமே அன்பா இருப்பாங்க.நம்ம கேட்டது எல்லாம் வாங்கி தருவாங்க. அப்படி காமன்னா ன விஷியம் இல்லாம. நம் பெற்றோர்ரை பற்றி மற்றவர்கள் பெருமையாக பேசிய விஷியங்கள். நமக்கு பிடித்த விஷியங்கள் அதைபற்றி பேசலாம் தோழிஸ்.;)))

அய்யா ஜாலி நாண் தான் முதல்ல வந்தேன்

அண்ணா இங்கயும் நேற்று இரவு மழை பெய்தது காலையிலிருந்து மேக மூட்டமா இருந்தது இப்ப லைட்டா சூரியம் தலைய காட்டுது அண்ணா

அன்புடன்
ஸ்ரீ

நான்தான் ரெண்டாவது

அன்பிற்காக எதையும் விட்டுகொடுக்கலாம்..கண்டிப்பாக எதற்காகவும் அன்பை விட்டுகொடுக்காதீர்கள்...

யாரையுமே காணோமே !!!போச்சே வட போச்சே!!!

அன்பிற்காக எதையும் விட்டுகொடுக்கலாம்..கண்டிப்பாக எதற்காகவும் அன்பை விட்டுகொடுக்காதீர்கள்...

நல்ல தலைப்பு நீங்களே முதலில் தொடருங்கள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் என்னப்பா எல்லோரும் நல்லா இருக்கீங்களா?

வாழு இல்லை வாழவிடு

தேவி இந்த ஸ்ரீ என்னை தள்ளிவிட்டுட்டு முன்னாடி வந்துட்டா.
வாங்க தனா நான் மூணாவது.
ஹாய் சுமி

ரேவதி. என் சொந்த ஊர் புதுப்பட்டிங்கற கிராமம். இராசிபுரம் பக்கத்தில இருக்கற நகரம். நாமக்கல் மாவட்டம். படிப்புன்னு பாத்திங்கன்னா மாடு மேய்கரத்துக்கு போதுமான படிப்பு 10th, தொழில் மாடு மேய்கறது, ஏர் ஓட்டறது இப்படி விவசாயத்து பல வேலைக உண்டு. 1988ல என்னையும் கல்யானம் பண்ணிக்க ஒத்துகிட்டு மாட்டிகிட்டாங்க உங்க அண்ணி. ஒரு மகன் கார்த்திக் 7th, மகள் பாரதி6th, இவ்ளொதான் நம்ம வாழ்க்கை வரலாறு!.

அன்புடன்
THAVAM

பிரியா நான் தான் மூன்றாவது. நீங்க எனக்கு அடித்தது. போக பின்னாடி. என்ன சின்ன பிள்ள தனமா இருக்கு

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

1988 உங்க கல்யாணமா ஐயோ எனக்கு மூன்று வயது. ஹலோ 1988 அல்லது 98

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் பிரியா எப்படி இருக்கிறாய்? ஸ்ரீ எப்படி இருக்கிறாய்? தேவி இன்னிக்கு உனக்கு ஜாலியா?

வாழு இல்லை வாழவிடு

மேலும் சில பதிவுகள்