ஜெயந்தி மாமி பிரசவ கோடுகள் பற்றிய சந்தேகம் உதவவும்

டியர் ஜெயந்தி மாமி,
எப்படி இருக்கீங்க?இதுதான் நான் உங்க கிட்ட பேசும் முதல் முறை.நீங்கள் பழைய பதிவு ஒன்றில்,கருதரித்த 4வது மாதத்தில் இருந்தே குளிக்கும்போது நல்லெண்ணெயுடன் மஞ்சள் தேய்த்து குளிக்க சொன்னீர்கள் எவ்வளவு நேரம் ஊறவைக்க வேண்டும்?தேய்த்த பின்பு சோப்பு போட்டு குளிக்கலாமா?பிரசவம் முடிந்த பிறகும் தொடர்ந்து தேய்க்க வேண்டுமா?எத்தனை மாதங்கள் வரை தேய்க்க வேண்டும்?
இந்த மஞ்சள் டிரீட்மெண்ட்டினால் கருமை நிறம் உடலில் அதாவது எனக்கு காலில் சொறிந்ததல் புண்ணாகி கருப்பு தழும்பு ஏற்பட்டுள்ளது அது போகுமா?

மேலும் எனக்கு முதல் பிரசவம் முடிந்த பொழுது வயிறில் ஏற்படும் பிரசவ கோடுகள் பற்றி அவ்வளவாக தெரியாததனால் கோடுகள் விழுந்து விட்டன,நல்லெண்ணெய்யுடன் மஞ்சள் கலந்து குளித்தால் இந்த 4 வது மாதத்தில் இருந்தே, பிரசவ கோடுகள் பழையதும் சேர்த்து போகுமா என்று கூறவும்.
உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்

என்ன ஜெயந்தி மாமி?
ஜெயந்தி மாமி நீங்க ரொம்ப அனுபவசாலி,எல்லாருக்கும் ஹெல்ப் பண்ற மனசு உள்ளவங்க,எனக்கு மட்டும் பதில் சொல்ல மாடேங்குறீங்க?தோழிகளும் கண்டுக்க மாட்டெங்குறாங்க

ஏங்க அவங்க வந்து பல மாதமாகுது அறுசுவைக்கு..இப்படியெல்லாம் கேட்டா எப்படி
எனக்கு தெரிஞ்சு முதல் பிரசவத்தில் வந்த கோடுகள் மறையாது இரண்டாவது இன்னும் அதிகம் விழாமல் பாதுகாக்கலாம் என நினைக்கிறேன்.

தெரியலைன்னாலும் ஏதாவது வந்து சொன்னதுக்கு நன்றி தளிகா

ஹாய் பிரண்ட்ஸ்,
எனக்கு இந்த மஞ்சள் டிரீட் மெண்ட் உபயோகித்தவர்கள்,யாராவது பதில் சொல்லுங்கப்பா பிளீஸ்,யாராவது ஜெயந்தி மாமியிடம் கேட்ட்டு பதில் சொல்லுங்க பிளீஸ்,பாப்ஸ் உமா இனிமேல் வர மாட்டார்களா?அவங்க ஐடி இருந்ஹா யாராவது குடுங்க பிளீஸ்

நான் 4 மாசம் pregnent. எப்போதிருந்து இந்த treatment ஆரம்பிக்க வேண்டும்? இது தவிர வேறு எதாவது கவனமாக இருக்க வேன்டுமா?

நான் பழைய link தேடினேன். கண்டுபிடிக்க முடியவில்லை. யாரவது அதை குடுத்து உதவி செய்ய முடியுமா?

Please help me..

விரல் நகத்தால் வயிற்ரை சொரிய கூடாது..விரலை கொண்டு தடவ வேண்டும்..அல்லது மயில் தொகை வைத்து லேசாக சொறியலாம் ...

நண்பனே! நாளைய மழை அறியும் எறும்பாய் இரு..
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானை இராதே!

pranch oil இருக்குல அத தடவுஙக பா இப்பதிலுருந்தே

after delivery all will get this mark if you keep nails or not because of the expand of the skin. the treatment may be done after delivery, because it must not harm the baby. after delivery mix kasthoori manjal with pasiparupu powder and take as the past apply it on the marks it will go off slowly.

நீங்கள் யாரவது Franch oil use பண்ணி இருக்கீஙகளா. இதனால் குழந்தைக்கு ஒன்றும் ஆகதே?? நான் 1month apply பண்ணுகிரேன். திடீரென்று பயமாக இருக்கிறது. Please answer me...

மேலும் சில பதிவுகள்