தோழிகளுக்கு என் வணக்கம். எனக்கும் எனது மனைவிக்கும் காலில் vaydipu உள்ளது. அது போகவும் மறுபடி வராமல் தடுக்கவும் எதாவது குறிப்பு கொடுங்கள் உதவியாய் இருக்கும் .சௌமியன்
தோழிகளுக்கு என் வணக்கம். எனக்கும் எனது மனைவிக்கும் காலில் vaydipu உள்ளது. அது போகவும் மறுபடி வராமல் தடுக்கவும் எதாவது குறிப்பு கொடுங்கள் உதவியாய் இருக்கும் .சௌமியன்
கால் வெடிப்பு
செளமியன், நீங்கள் வெடிப்பை தமிழில் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தங்கிலீஷில் சரியாக புரிய வில்லை :)இதற்கு வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் குணமாகும். நீங்கள் தினமும் சொரசொரப்பான கல்லில் காலை வைத்து தேய்த்தாலும் வெடிப்பு மறையும்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
oilve oil
hi friends
முகத்துக்கு என்ன brand oilve oil use பன்ன வேண்டும். யாரவது தெரிந்தால் சொல்லுங்கள். Pls....
மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....
Sowmiyan
அண்ணா, இரவில் கை பொறுக்கும் சூட்டில் வெந்நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதில் கால்களை ஊற வைத்து, பிரஷினால் தேய்க்கவும். வெடிப்பு மறையும் வரைக்கும் செய்யவும். குளிக்கும்போது தே.எண்ணை தேய்த்து குளிக்கவும். கடையில் மெட்டல் ஸ்க்ரப்பர் கிடைக்கும் அதை வாங்கி தினமும் குளிக்கும்போது கால்களை தேய்க்கவும். சரியாகிவிடும்.
வெடிப்பு
வெடிப்பு..
எனது அக்காக்கும் இது போல உள்ளது.. ஆனால் சரியாகிவிட்டது.. வீட்டில் செருப்பு பயன்படுத்த கூறுங்கள்.. பாபா மார்ட் அல்லது ஹுர்லீன் கடையில் ஜெர்கின்ஸ்னு ஒரு க்ரீம் கிடைக்கும். தினமும் இரவு காலை நன்றாக கழுவி இந்த க்ரீமை அப்ளை செய்ய சொல்லுங்கள்.. ஸ்கின் ட்ரை ஆவதால் ஏற்படுகிறது.. துவைக்கும் போது தண்ணீரில் நிற்காமல் பார்த்துக் கொள்ளவும்..
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ஹாய்..சௌமியன்
ஹாய்..
கால் அழுக்காகாமல் பார்த்துக்கொண்டாலே பாதி குறைந்து விடும்.வீட்டிற்குள்ளும் ஸ்லிப்பர்ஸ் போட்டுக்கொள்ளுங்கள்.தினமும் இரவு தூங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து விட்டு கால்களை முக்கி வையுங்கள்.பின் கால்களுக்கு தேய்க்கும் ப்ரஷ் அல்லது ப்யூமிஸ் ஸ்டோன் கொண்டு தேயுங்கள். பின் கால்களை துடைத்துவிட்டு ஃபூட் க்ரீம் போட்டு மசாஜ் செய்யுங்கள். தினமும் குளிக்கும் போதும் ப்யூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்துக் குளியுங்கள். சரியாகி விடும்.
எனக்கும் இது போல் இருந்து இப்போது சரியாகி விட்டது.
நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
வென்னீர் ட்ரீட்மெண்ட் செய்தால் கால்கள் ரிலாக்ஸ் ஆகும்.நன்றாக தூக்கமும் வரும்.
நன்றி.
கவிதாசிவகுமார்.
anbe sivam
ஹாய்..க்ருபா..!
ஹாய்..க்ருபா..!
ப்ராண்ட் எதுவானாலும் extra virgin olive oil ( evo) என்று பார்த்து வாங்குங்கள்.
சமையலுக்கும் அதுவே சிறந்தது என்று கூறுகிறார்கள்.
கவிதாசிவகுமார்.
anbe sivam
அனைவர்க்கும் என் நன்றிகள் -சௌமியன்
எனக்கு ஆலோசனைகள் தந்த தோழிகள் கல்பனாசரவணன் ,ப்ரியாசெந்தில்குமார், ரம்யாகர்த்திக்,கவிதா அனைவர்க்கும் என் நன்றிகள் .தோழி பிரியா மெட்டல் scrubber காலில் thayikum போது கால் வலிக்குமா?அப்புறம் தோழி கவிதா pumis ஸ்டோன் என்பது என்ன ? அது எங்கு கிடைக்கும் ? சௌமியன்
கால் வெடிப்பு
நீங்க வெதுவெதுப்பான் தண்ணீர்ல 1/2எலுமிச்சம் பழம்பிழிந்துவிட்டு அதுல கொஞ்சம் உப்பு போட்டு கால் நல்லா ஊறவிட்டு சொரசொரப்பான் கல்லுபோட்டு தேய்ங்க ஒருவாரதுக்கு இதுபோல செஞ்சா வெடிப்பு போய்டும் பா தோழிகள் சொன்னமாதிரி வீட்ல செப்பல் போட்டுட்டு இருங்க பா
நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்
Sowmiyan
நீங்க எலுமிச்சை தண்ணீரில் ஊறவைத்து தேய்க்கும்போது பிரஷ்க்கு பதில் மெட்டல் ஸ்க்ரப்பர் பயன்படுத்தினால் 2 அல்லது 3 நாட்களிலே உங்கள்க்கு காலில் வெடிப்பு மறைந்து கால் ஸ்மூத்தா மாறிடும். வலி இருக்காது.தினமும் மெட்டல் ஸ்க்ரப்பரே பயன்படுத்துங்க.கால் நல்ல வழு வழுனு மாறிடும். வெடிப்பு இருக்கோ, இல்லையோ குளிக்கும்போது தினமும் பயன்படுத்துங்க. க்ரீம்ல்லாம் கொஞ்ச நாள்தான். திரும்ப வந்திடும். ஸ்க்ரப்பர் தினமும் யூஸ் பண்ணவும். வாரத்திற்க்கு ஒரு நாள் எண்ணெய் உபயோகபடுத்தவும். பியுமிஸ் கல் என்பது பேன்சி கடையில் இருக்கும். ஆன உங்கள்க்கு சரி வராது. வெடிப்பு மறைந்த பின்பு வாங்கி உபயோகப்டுத்தவும். உடனடி தேவை மெட்டல் ஸ்க்ரப்பர். பேன்சி கடையில் கிடைக்கும்.
Hi enakum antha problem
Hi enakum antha problem erunthuchi neenga sonathu enakum usefullah erukum
sowmiyan unga wife ku sariyanathum sollunga enaku.