****அரட்டை அடிங்கப்பா****

1.இது தமிழ் தளம் ..இங்கு தமிழ்லேயே பேசுங்கள் .தங்கிலிஷில் பேசுவதை தவிருங்கள் .
தமிழில் டைப் பண்ண இந்த பக்கத்தின் அடியில் அறுசுவை என்ற தலைப்பின் அடியில் தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......

2.நல்ல சுவாரசியமான தலைப்புகளோடு பேசுவோமா!!!
வாங்க வாங்க இங்க மட்டும் அரட்டை அடிங்கப்பா !!!

நான் இல்லாமல் அரட்டையா என்று இன்று வந்தேன் ....யாருமில்லாமல்....பரவாயில்லை....நீங்கலேல்லோரும் பார்பீர்களே....நான் கொஞ்சம் நலம்....எல்லோரும் நலமாயிருக்க இறைவனை வேண்டுகிறேன்.....

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

வாங்க வாங்க தோழி அஸ்வத என் மாலை வணக்கம் .சௌமியன்

அண்ணா சாரி......................கொஞ்சம் வேலை.அதான் போயிட்டேன். இருங்க உங்களுக்கு எந்த இழையில் படித்தேன் னு தேடி பார்த்து லிங் தரேன்.ஓகே வ

உன்னை போல பிறரையும் நேசி.

தோழி தேவி பார்த்து சொல்லவும். நீங்க என்ன படித்து உள்ளீர்கள் ? சௌமியன்

வாங்க அஸ்வதா..தோழிகள் அனைவருக்கும் மாலை வணக்கம்..

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

அனனவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்

அன்னையராகவும், சகோதரிகளாகவும், அன்பு மனையாளாகவும், மகளாகவும், நல்ல தோழியராகவும் இப்படி வாழ்வின் பல பரிமாணங்களில் பரிமளித்து இல்லறத்தை நல்லறமாக்கி வரும் மகளிர் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
மகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்து 100ம் ஆண்டு மகளிர் தினம் இந்த ஆண்டு கொண்டாடப் படுகிறது.

அன்புடன்
THAVAM

http://arusuvai.com/tamil/node/15635?page=2 இந்த லிங்க் ல கொஞ்சம்

http://arusuvai.com/tamil/node/16397?page=2 இந்த லிங்ல படிச்சேன்.அண்ணா

//கணவன் மனைவி இருவரும் வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை அருகில் உள்ள sutrulla தளங்களுக்கு சென்று வந்தால் நல்ல மன நிலை மற்றும் உடல் நலமும் அதிகரிக்கும்.//

//தோழிகளே, வணக்கம்.நான் அழகான ரோஜா வை என் மனைவிக்கு கொடுத்து அந்த நாளை துவங்கி என் மனைவிக்கு பிடித்த உணவை நான் என் கையால் சமைத்து இருவரும் சாப்பிட நினைத்து உள்ளேன் .சௌமியன்//
இதை படித்தது இந்த லிங்க ல

http://arusuvai.com/tamil/node/17929?page=1

//பிப்ரவரி 14 அன்று என் பிளான் என் மனைவி யை எபாடி ரசிக வைத்தது என்று பதிவு இடுகிறேன் .இப்படிக்கு சௌமியன்// இதை படித்தது இந்த லிங்கல
http://arusuvai.com/tamil/node/17929?page=3

//இன்றைய தினத்தை மகிழ்ச்சி உடன் என் மனைவிக்கு ரோஜா பூக்கள் கொடுத்து அவருக்கு பிடித்த காலை உணவு பூரி மற்றும் கிழங்கு செய்து கொடுத்தேன் .மிகவும் உள்ளம் மகிழ்ந்தார்கள். தோழிகளே உங்களது அனுபங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள் .மகிழ்வுடன் சௌமியன்//
http://arusuvai.com/tamil/node/17929?page=5

இப்படி நிறைய சொல்லி கொண்டே போகலாம் அண்ணா. ..........

இதே சந்தோஷமும் மகிழ்ச்சியும் உங்கள் வாழ்வில் என்றும் நிலைத்துஇருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.சீக்கிரத்தில உங்களுக்கு ஒரு அழகான குட்டி பாப்பா வர போறாங்க வாழ்த்துக்கள்.................................................

http://arusuvai.com/tamil/node/17769?page=2

இந்த லிங்க் எல்லாம் போதுமா? இன்னும் வேணுமா? (இப்பவாவது என நம்புரிங்களா? ஹிஹிஹிஹி..................சும்மா)

உன்னை போல பிறரையும் நேசி.

எனது பதிவுகளை பற்றி விபரமாக பதிவு இட்டு உள்ளமைக்கு என் நன்றிகள் தேவி. போதும் .உங்களது கல்வி தகுதி பற்றி சொல்லுங்கள் ? சௌமியன்

ஹாய் தேவி நீங்கதான் இருகீங்கள அரட்டைல
சௌமி தேவிய பத்தி என்ன நெனச்சீங்க பா பாருங்க தேடி கண்டுபுடிச்சிட்டாங்க

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

மேலும் சில பதிவுகள்