ஹாய் சுகந்தி,
நான் மஞ்சு,எனக்கு கோரல் ட்ரா படிக்க ரொம்ப ஆசை,அந்த சாப்ட்வேர்,எந்த தளத்தில் பிரீயாக கிடைக்கும்,உங்களிடம் அந்த சாப்ட்வேர் இருந்தால் எனக்கு குடுத்து உதவ முடியுமா?
ஹாய் சுகந்தி,
நான் மஞ்சு,எனக்கு கோரல் ட்ரா படிக்க ரொம்ப ஆசை,அந்த சாப்ட்வேர்,எந்த தளத்தில் பிரீயாக கிடைக்கும்,உங்களிடம் அந்த சாப்ட்வேர் இருந்தால் எனக்கு குடுத்து உதவ முடியுமா?
மஞ்சு
நானே இந்த ஐடி ய எப்படி மாத்தறதுன்னு, குப்புற படுத்து யோசிக்கறேன்,அப்ப கூட வழி தெரியல. நீங்க என்னடா னா, சுகந்தி 82 ன்னு போட்டு வெச்சுடீங்க, போங்க.உங்க கூட கா......
தயவு பண்ணி மாத்துங்க, இல்லைனா அழுதுடுவேணாம :-)
சரி, உங்க ஐடி தாங்க, நான் அனுப்பறேன். நான் நோட் பண்ணுன பின்னாடி சொல்றேன், நீங்க மாற்று ல போய் ரிமூவ் பண்ணிடுங்க.
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
ஹாய் சுகந்தி
ஸாரி சுகந்தி,இங்க நிறைய சுகந்தி இருக்குறதால இப்படி குறிப்பா சொல்ல வேண்டியதா போச்சு,மன்னிச்சிடுங்க,என்னோட PC Windows Vista,அதுக்கு ஏற்ற மாதிரி உங்க கிட்ட இருக்கா?என்னோட ஐடி இது தான்
rarchana1983@gmail.com,
ஸாரி சுகந்தி என்னால தலைப்பை மாற்ற முடியலை
சுகி கண்ணு
சுகி கண்ணு, நானும் ரொம்ப நாளா கோரல் ட்ரா தேடிட்டு இருக்கேன் பா. கிடைச்ச பாடில்ல. எனக்கும் மெயில் பண்றியா? உனக்கு பேஜ் மேக்கர் கிடைக்குமா? கிடைச்சா அதையும் பார்சல் பண்ணேன்..:)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
என் பெரியமாமானர் மகனுக்கும்
என் பெரியமாமானர் மகனுக்கும் இன்னும் குழந்தை இல்லை,அவங்களுக்கு 12 வருடம் ஆகிவிட்டது,பூர்விக சாபத்தீடு உள்ளதாக சொல்லுகிரார்கள்.
UNNAI VIRUMPUPAVARKALAI NEE VIRUMPU
சந்திரிகா
சம்மந்தம் இல்லாமல் வேற தலைப்புகளில் பதிவு போடாதீங்க,நீங்க ஜாதகம் பற்றி இருக்கும் தலைப்பில் கீழ் இந்தபதிவை போடுங்க.ப்ளீஸ்
ok friend,sorry i dont know
ok friend,sorry i dont know
UNNAI VIRUMPUPAVARKALAI NEE VIRUMPU
Hai Suganthi
சுகந்தி,
மல்லி என்னுடைய தோழி தான்,என்னுடைய PCல் கொஞ்சம் நேரம் முன்னாடி பிரச்சனை இருந்ததால்,என் மெயிலை அனுப்ப சொன்னென்,அவருடைய பெயரிலேயே அன்ப்பி விட்டார்,மன்னிக்கவும்,மல்லி அனுப்பியது என் ஐடி தான்
rarchana1983@gmail.com this is my id
சந்திரிகா
உங்கள் பிரச்சனைக்கு சீக்கிரம் ஆலோசனை கிடைக்கணும்னா நீங்க அதற்கான தலைப்பில் போட்டால்தான் கிடைக்கும்.தோழி ஸாரி எல்லாம் வேண்டாம்.
nalla thread
hahahaaa
கோரல் டிரா டவுன்லோடு
http://coreldraw.en.malavida.com/
http://gigabitwarez.com/software/4732-corel-draw-12-multilingual.html
இந்த லிங்க கிளிக் பண்ணி பாருங்க..
இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.